இந்திய நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்/vibsk-08
(Indian Gooseberry (Amla) Instant Pickle)
Read This Recipe In English: Amla Achaar
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | இந்திய நெல்லிக்காய் | : | 500 கி |
2. | பச்சை மிளகாய்கள் | : | 200 கி |
3. | பிரெஷ் கொத்துமல்லி இலைகள் | : | 1 சிறு கொத்து |
4. | பூண்டு | : | 150 கி |
5. | பெருங்காயம் | : | 4 தேக்கரண்டி |
6. | உப்பு | : | 7-8 தேக்கரண்டி |
7. | சிவப்பு மிளகாய் தூள் | : | 5-6 தேக்கரண்டி |
8. | மஞ்சள் தூள் | : | 4-5 தேக்கரண்டி |
9. | கடுகு எண்ணெய் | : | 3-4 மேசைக்கரண்டி (tbsp) |
செய்முறை:
- 1. இந்திய நெல்லிக்காயை (amla) அலம்பி 1/2 கப் தண்ணீரில் குறைந்த சுடரில் சமமாக அவித்து கொள்ளவும்.
- தண்ணீரை நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
- நெல்லிக்காயிலிருந்து விதைகளை நீக்கி விடவும் பின்பு ஒதுக்கி வைத்திருக்கவும்.
- கொத்துமல்லி இலைகளையும் மற்றும் மிளகாய்களை அலம்பி பின்பு சமையலறை நேப்கின் மூலம் அவற்றை உலர வைக்கவும்.
- கொத்துமல்லி இலைகளை கோர்ஸ்லி வெட்டி தனியே வைக்கவும். மிளகாய்களையும் மற்றும் பூண்டுகளையும் கோர்ஸ்லி நறுக்கி கொள்ளவும். தனியே வைக்கவும்.
- நெல்லிக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனை கோர்ஸ்லி குழைத்து கொள்ளவும்.
- இப்போது நறுக்கிய கொத்துமல்லி இலைகள், நறுக்கிய பச்சை மிளகாய்கள் மற்றும் நறுக்கிய பூண்டுகள் இவ்மூன்றையும் நெல்லிக்காயோடு கலந்து கொள்ளவும்.
- நன்றாக கலந்த பிறகு, கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பின்பு நன்றாக மறுபடியும் கலந்து கொள்ளவும்.
- மூல (raw) கடுகு எண்ணெயையை சேர்த்து பின்பு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த ஊறுகாயை சுத்தமான, காய்ந்த மற்றும் காற்று இறுக்கமான கண்ணாடி ஜாடியில் வைக்கவும்.
குறிப்பு:
இதில் பாதுகாப்புகள் பொருட்கள் இல்லாததினால் இந்த ஊறுகாய் ஜாடியை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அல்லது இந்த ஊறுகாயை குறைவாகன அளவில் செய்து ஒரு வாரத்திற்குள் முடியுமாறு பார்த்து கொள்ளுங்கள். இது குளிர்சாதன பெட்டியில் 2-3 வாரங்களுக்கு பிரெஷாக இருக்கும்.
Refer Video:
Recipe Step By Step With Pics:
Ingredients to make Gooseberry Pickle.
Step-1
- Wash and par-boil Indian Gooseberries (amla) in 1/2 cup water on low flame. As soon as you see the cracks on gooseberry take it off the flame.
Step-2
2. Drain the water.
Step-3
3. Deseed boiled gooseberries & keep aside.
Step-4
4. Cut the coriander coarsely and keep aside.
Cut the chillies. Keep aside.
Step-5
5. Chop the chillies & garlic coarsely in chopper. Keep aside.
Step-6
6. Take gooseberries in a bowl and mash it coarsely.
Step-7
7. Add turmeric powder, chilli powder, asafoetida, and salt and mix well.
Step-8
8. Add chopped coriander leaves, chopped green chillies and chopped garlic. Mix well.
Step-9
9. Add raw mustard oil & mix well.
Step-10
10. Transfer the pickle in a clean, dry & air-tight glass jar.
Step-11
11. Do not throw the boiled water. Add black rock salt & black pepper powder to it & mix well. It’s a very healthy drink.
[…] Read This Recipe In English Here: Instant Indian Gooseberry Pickle […]
[…] Read This Recipe In English Here: Instant Indian Gooseberry Pickle […]