பாசி பருப்பு ஹல்வா/Moong Dal Halwa/vibsk-50

2
1361

பாசி பருப்பு ஹல்வா/Moong Dal Halwa/vibsk-50

தேவையான பொருட்கள்:

தேவையானவை:  : அளவு:
1. அலம்பிய பாசி பருப்பு : 200 கி (இரவு முழுவதும் ஊறவைத்தது)
2. கோவா : 100 கி
3. தெளிந்த நெய் : 200 ml
4. சர்க்கரை : 150 கி / உங்கள் சுவைக்கேற்ப
5. பால் : 1 சிறு டம்ளர்
6. உலர்ந்த திராட்சை : 3 தேக்கரண்டி
7. பாதாம் : 10-15
8. முந்திரி பருப்பு : 10-15
9. பிஸ்தா : 8-10

செய்முறை:

  1. ஊறவைத்த பாசி பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிருதுவான மாவாக அரைத்து

கொள்ளவும்.

  1. பாதாம் மற்றும் பிஸ்தாவை மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

முந்திரி பருப்பை பாதியாக உடைத்து கொள்ளவும்.

  1. கடாயில் தெளிந்த நெய்யை சேர்க்கவும். இதனுடன் மாவையும் சேர்க்கவும்.

நன்கு கலந்து குறைந்த சுடரில் (ஃப்லேம்) வறுக்கவும்.

4. ஆரம்பத்தில் மாவு கடாயில் ஒட்டும். அதனை எடுத்து வறுக்கவும்.

தொடர்ச்சியாக கிளறி கொண்டே வறுக்கவும். மாவை வறுக்க தோராயமாக 15-20

நிமிடங்கள் ஆகும்.

  1. மாவு கடாயின் ஓரத்தை விட்டு மற்றும் நெய்யிலிருந்து பிரிந்து வர

ஆரம்பித்தால் இது முழுமையாக வருத்தாகி விட்டது என்று அர்த்தம்.

  1. இப்பொழுது, கடாயில் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா மற்றும் உலர்ந்த

திராட்சையை மாவுடன் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். கொஞ்சம் பாதாம்,

முந்திரி பருப்பு, பிஸ்தாவை அலங்கரிக்க சேமித்து கொள்ளவும்.

  1. பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு அணைத்து பாலையும் உரிந்து

கொள்ளும் வரை சமைக்கவும்.

  1. பிறகு, கோவா சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும்.

9. சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும் மற்றும் கலந்து

கொள்ளவும்.

10. சர்க்கரை சேர்த்த பிறகு, 1 நிமிடத்திற்கு சமைக்கவும் அதன் பிறகு தீயிலிருந்து

எடுத்து கொள்ளவும்.  ஹல்வா சூடாக இருப்பதால், சர்க்கரை கொஞ்ச நேரத்தில்

உருகி விடும். மீண்டும் நன்கு கலந்து கொள்ளவும்.

  1. பாசி பருப்பு ஹல்வா தயார்.

அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Watch Video Here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. ஊறவைத்த பாசி பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.

Step-2

2. பாதாம் மற்றும் பிஸ்தாவை மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். முந்திரி பருப்பை பாதியாக உடைத்து கொள்ளவும்.

Step-3

3. கடாயில் தெளிந்த நெய்யை சேர்க்கவும். இதனுடன் மாவையும் சேர்க்கவும். நன்கு கலந்து குறைந்த சுடரில் (ஃப்லேம்) வறுக்கவும்.

Step-4

4. ஆரம்பத்தில் மாவு கடாயில் ஒட்டும். அதனை எடுத்து வறுக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே வறுக்கவும். மாவை வறுக்க தோராயமாக 15-20 நிமிடங்கள் ஆகும்.

Step-5

5. மாவு கடாயின் ஓரத்தை விட்டு மற்றும் நெய்யிலிருந்து பிரிந்து வர ஆரம்பித்தால் இது முழுமையாக வருத்தாகி விட்டது என்று அர்த்தம்.

Step-6

6. இப்பொழுது, கடாயில் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சையை மாவுடன் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். கொஞ்சம் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை அலங்கரிக்க சேமித்து கொள்ளவும்.

Step-7

7. பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு அணைத்து பாலையும் உரிந்து கொள்ளும் வரை சமைக்கவும்.

Step-8

8. பிறகு, கோவா சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும்.

Step-9

9. சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும் மற்றும் கலந்து கொள்ளவும்.

Step-10

10. சர்க்கரை சேர்த்த பிறகு, 1 நிமிடத்திற்கு சமைக்கவும் அதன் பிறகு தீயிலிருந்து எடுத்து கொள்ளவும்.  ஹல்வா சூடாக இருப்பதால், சர்க்கரை கொஞ்ச நேரத்தில் உருகி விடும். மீண்டும் நன்கு கலந்து கொள்ளவும்.

Step-11

11. பாசி பருப்பு ஹல்வா தயார்.

அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

SHARE
Previous articleমুগ ডাল হালুয়া /Moong Dal Halwa/vibsk-50
Next articleపెసర పప్పు హల్వా/vibsk-50
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

2 COMMENTS

  1. Hey there, You have done a great job. I will definitely digg it
    and personally suggest to my friends. I’m sure they will be
    benefited from this website.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here