முள்ளங்கி ஊறுகாய்/Radish Pickle/vibsk-17
Read This Recipe In English: Radish Pickle/Mooli Chande
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | முள்ளங்கி | : | 2 |
2. | கடுகு எண்ணெய் | : | 3 தேக்கரண்டி |
3. | பெருங்காயம் | : | 1 தேக்கரண்டி |
4. | மஞ்சள் தூள் | : | ½ தேக்கரண்டி |
5. | *ஐந்து விதைகள் | : | 1 தேக்கரண்டி |
6. | கடுகு (சிறு கடுகு) | : | 1 தேக்கரண்டி |
7. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
8. | உப்பு | : | சுவைக்கேற்ப |
*ஐந்து விதைகள்:கருப்பு எள்+பெருஞ்சீரகம் விதைகள்+வெந்தய விதைகள்+சீரகம்+கடுகு. எல்லா விதைகளையும் சம அளவில் எடுத்துதது.
செய்முறை:
- முள்ளங்கியை கழுவி மற்றும் தோலுரித்து வைக்கவும்.
- இதனை வட்ட மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
- வெதுவெதுப்பான (சூடானது அல்ல) கடுகு எண்ணெய்யை கடாயில் எடுத்து கொள்ளவும்.
- ஐந்து விதைகளை கடாயில் சேர்க்கவும். அதன் பிறகு பெருங்காயம் சேர்க்கவும்.
- சில வினாடிகள் கழித்து, முள்ளங்கியின் வட்ட மெல்லிய துண்டுகளை சேர்க்கவும். கலக்கவும். நன்கு கலக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும் பின் நன்கு கலக்கவும்.
- 1-2 நிமிடத்திற்கு குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். பிறகு நெருப்பிலிருந்து கடாயை எடுத்து கொள்ளவும்.
- 8. கடுகை நொறுக்கவும் (ஊறுகாய்க்கு உபயோகித்த சிறு கடுகு).
- அது முற்றிலும் குளிர்ந்தவுடன், பிறகு உப்பு மற்றும் நொறுக்கிய கடுகை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- சுத்தமான, உலர்ந்த மற்றும் காற்றுப்புகாத ஜாடியில் மாற்றவும்.
- இதில் பாதுகாப்புகள் பொருட்கள் சேர்க்காததினால், இதனை குறைவாகன
- அளவில் செய்யவும். மற்றும் இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
முள்ளங்கி ஊறுகாயை மதிய உணவு/இரவு உணவு அல்லது பராட்டாவுடன் பரிமாறவும்.
Watch The Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Wash & peel radishes.
Step-2
2. Cut them in round thin slices. Keep aside.
Step-3
3. Warm (not heat) mustard oil in a wok/pan. Add panch-phoran to pan. Then add asafoetida.
Step-4
4. After few seconds, add round slices of radish. Add turmeric powder & red chilli powder. Stir & mix well.
Step-5
5. Cook on low flame for just 1-2 minutes. Then take the wok off the flame.
Step-6
6. Crush the Rai (small mustard seeds used for pickles).
Step-7
7. When it cools down completely, then add salt & crushed rai. Mix well.
Step-8