போக்காச்சியாபிரட்உடன்ஃப்லஃபிமுட்டை/Fluffy Egg with Focaccia Bread/vibsk-21

Read This Recipe in English:Fluffy Egg with Focaccia Bread

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. போக்காச்சியா பிரட்

(பிரட் துண்டுகள்/பிட்ஜா பேஸ் போன்றவைகளையும் எடுத்து கொள்ளலாம்)

: 1
2. முட்டை : 5
3. சிகப்பு கொடை மிளகாய் : ½ (சிறு சமமான க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும்)
4. மஞ்சள் கொடை மிளகாய் : ½ (சிறு சமமான க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும்)
5. பச்சை கொடை மிளகாய் : ½ (சிறு சமமான க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும்)
6. வெங்காயம் : 1 பெரியது (பொடிசாக நறுக்கியது)
7. பச்சை மிளகாய் : 2 (பொடிசாக நறுக்கியது)
8. காளான்கள் : 5-6 (சிறு சமமான க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும்)
9. வசந்த வெங்காயம்

(ஸ்ப்ரிங் வெங்காயம்)

: 2 (பொடிசாக நறுக்கியது)
10. தக்காளி : 1 சிறியது (சிறு சமமான க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும்)
11. சிவப்பு மிளகாய் தூள் : ½ தேக்கரண்டி
12. சீஸ் துண்டுகள்/துருவிய சீஸ் : 3-4/ ½ கிண்ணம்
13. மல்லி தூள் : அழகுபடுத்த
14. கருமிளகு தூள் : ¼ தேக்கரண்டி (கட்டாய மற்ற)
15. உப்பு : சுவைக்கேற்ப
16. நெய்/எண்ணெய்/வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி

செய்முறை:

  1.  நுரை வரும்வரை முட்டையை நன்றாக அடிக்கவும். ஒதுக்கி வைக்கவும்.
  2.  போக்காச்சியா பிரட்டை வறுத்து கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
  3.  அணைத்து காய்கறிகளையும் க்யூப் வடிவத்தில் வெட்டி கொள்ளவும் பின் ஒதுக்கி வைக்கவும்.
  4.  ஆழமான நான்-ஸ்டிக் கடாயை குறைந்த சுடரில் (ஃப்லேம்) சுட வைக்கவும்.
  5.  மீடியம் சுடரில் (ஃப்லேம்) எண்ணெய்யை சூடு செய்யவும் பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்களை சேர்க்கவும். வதக்கவும் அதன் பின்  நறுக்கிய அணைத்து காய்கறிகளையும் கடாயில் சேர்க்கவும்.அதிக சுடரில் (ஃப்லேம்) வதக்கவும்.
  6.  நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே அதிகசுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
  7.  சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
  8.  சீஸ் துண்டுகள்/துருவிய சீஸை காய்கறிகளின் மேல் வைக்கவும்.
  9.  சுடரை (ஃப்லேம்) குறைந்த சுடரில் கொண்டு வரவும். கடாயில் நன்கு அடித்த முட்டைகளை சேர்க்கவும்.
  10. நறுக்கிய ஸ்ப்ரிங் வெங்காயத்தை அடித்த முட்டையின் மேல் தூவவும்.
  11. போக்காச்சியா பிரட்டை முட்டையின் மேலே வைக்கவும். இதனை மூடி மற்றும் குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
  12. முட்டை வெந்ததும், ஒரு தட்டை கடாயின் மேலே வைக்கவும். அதை கவனமாக திருப்புங்கள் பின் பிரட் மற்றும் முட்டையை தட்டில் மேலே முட்டையை உடைக்காமல் மாற்றுங்கள்.
  13. கடாயில் பிரட்-முட்டையை  மாற்றி கொள்ளவும் (பிரட் பக்கம் கீழே இருக்குமாறு).
  14. முட்டை வெந்து மற்றும் உப்பும் வரை நன்றாக மூடி சமைக்கவும்.
  15. வெந்ததும், எல்லாவற்றையும் மூடின தட்டில் கடாயை கவிழ்த்து மாற்றி கொள்ளவும் அதன் பின் பரிமாறும் தட்டில் ஸ்லைட் செய்து கொள்ளவும்.
  16. கொத்துமல்லி இலைகள் மற்றும் கருமிளகு தூள் தூவி அழகு படுத்தவும் மற்றும் இதனை சூடாக பரிமாறவும்.

குறிப்பு: எந்த வகையான பிரட்டையும்/ பிட்ஜா பேஸ்யும் உபயோகிக்கலாம். பட்டாணி மற்றும் பிரெஞ்சு பீன்ஸ்களையும் உபயோகிக்கலாம்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

 1. Chop all the veggies in small cubes and keep aside.

Step-2

2. Beat the Egg till foamy & keep aside.

Step-3

3. Roast focaccia bread & keep aside.

Step-4

4. Put the non-stick deep pan on low flame. Heat oil on medium flame oil and add chopped onions and green chillies. Sauté it and then add all the chopped veggies into the pan. Sauté on high flame. Add chopped tomatoes. Continuously stirring, cook on high flame.

Step-5

5. Add red chilli powder & salt. Mix well.

Step-6

6. Optional: Place cheese slices/grated cheese over the veggies.

Step-7

7. Bring down the flame to lowest. Add beaten eggs to the pan. Spread chopped spring onion over the beaten eggs.

Step-8

8. Place the focaccia bread on the eggs. Cover & cook on low flame.

Step-9

9. When egg is firm, place a plate on the pan. Flip it carefully & transfer bread & egg on the plate without breaking the egg. Transfer the bread-egg again to the pan (bread side down). Cover & cook till. Egg is firm & fluffy.

Step-10

10. When done, flip the pan and transfer all on the cover plate and then slide it onto the serving plate.

Step-11

11. Garnish with spring onions and black pepper powder and serve hot.

Note: Can use any other bread/pizza base also. Can also add peas and french beans. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here