தயிர் சாதம்/Curd Rice/vibsk-16
Read This Recipe In English: Curd Rice
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | அரிசி | : | 150 கி |
2. | தயிர் | : | 200 கி |
3. | வெள்ளரிக்காய் | : | 1 |
4. | தக்காளி | : | 1 |
5. | மாதுளை முத்துக்கள் | : | 2 மேசைக்கரண்டி (tbsp) |
6. | குண்டு மிளகாய் வற்றல் | : | 4-5 |
7. | கடுகு | : | 1 தேக்கரண்டி |
8. | சிவப்பு மிளகாய் தூள் | : | ¼ தேக்கரண்டி (கட்டாய மற்ற) |
9. | கொத்துமல்லி இலைகள் | : | அழகுபடுத்த |
10. | கருவேப்பிலை | : | 10-12 |
11. | உப்பு | : | சுவைக்கேற்ப |
12. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி (tbsp) |
செய்முறை:
- நீராவியில் அரிசியை சமைக்கவும் பின் ஒதுக்கி வைத்திருக்கவும்
- தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் பிரெஷ் கொத்துமல்லி இலைகளை நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைத்திருக்கவும்.
- தயிரை நன்றாக அடிக்கவும் பின் அதனை சாதத்துடன் கலக்கவும்.
- நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.
- மாதுளை முத்துக்கள் மற்றும் கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.
- உங்களுக்கு காரம் விருப்பம் இருந்தால் சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.
- உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
- தாளிக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். கடுகு சேர்க்கவும்.
- கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
- தாளிக்கும் கடாயில் குண்டு மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
- குண்டு மிளகாய் வற்றல் ஃபரை ஆனதும், இந்த தாளிசத்தை தயிர் சாதத்தில் கொட்டவும்.
- தயிர் சாதம் தயாராகி விட்டது.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும். தயிர் சாதம் அற்புதமாக இருக்கும்.
Watch the Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Steam-cook rice & keep aside. Chop tomato, cucumber & fresh coriander. Keep aside.
Step-2
2. Beat the curd & mix it with rice.
Step-3
3. Add chopped cucumber & tomatoes. Add pomegranate pearls & coriander leaves. Add red chilli powder (optional) if you like spicy. Add salt to taste. Mix thoroughly.
Step-4
4. Heat oil in a tempering pan. Add mustard seed. When mustard seeds starts spluttering add curry leaves. Add boriya chillies (red-round one) to tempering pan.
Step-5