காரம்-இல்லாத உருளைக்கிழங்கு சமோசா/vibsk-10
Read This Recipe In English Here: Non-Spicy Samosa
குழந்தைகள் சிறப்பு
தேவையான பொருட்கள்:
சமோசா கோன்/பேஸ்ட்ரி செய்வதற்கு:
தேவையானவை: | அளவு: | ||
1. | மைதா மாவு | : | ½ கிலோ கிராம் |
2. | ஓமம் விதைகள் | : | 1 தேக்கரண்டி |
3. | உப்பு | : | 1 தேக்கரண்டி |
4. | நெய் | : | 3 தேக்கரண்டி |
5. | மிதமான சுடு நீர் | : | மாவை தயாரிக்க |
சமோசா ஸ்டஃப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | உருளைக்கிழங்குகள் | : | 4-5 (அவித்தது) |
2. | பச்சை பட்டாணி | : | 1 தேக்கரண்டி |
3. | பிரெஷ் கொத்துமல்லி இலைகள் | : | சிறு கொத்து |
4. | சிவப்பு மிளகாய் தூள் | : | ½ தேக்கரண்டி |
5. | மல்லி தூள் | : | ½ தேக்கரண்டி |
6. | உப்பு | : | சுவைக்கேற்ப |
7. | எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுப்பதற்கு |
செய்முறை:
- மைதாவில் ஓமம் விதைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இதனுடன் நெய்யை சேர்த்து பின் இது பிரட் க்ரம்ஸ் போல் தெரியும் வரை நன்றாக கலக்குங்கள்.
- சமோசாவுக்கு மாவை மிதமான சுடு நீர் சேர்த்து நன்று இறுக்கமாக பினைய வேண்டும். மாவை துளசி துணியை கொண்டு மூடி பின் தனியாக 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- அவித்த உருளைக்கிழங்குடன் சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், பிரெஷ் கொத்துமல்லி இலைகள், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்க்கவும்.
- உருளைக்கிழங்கை நன்றாக பினைந்து கலந்து கொள்ள வேண்டும். சமோசா ஸ்டஃபிங் தயாராகி விட்டது.
- மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து மெல்லிய திரவம் போல் கலக்கி கொள்ள வேண்டும். இது கோனை சீல் செய்ய உதவும்.
- ஒரு மாவு பந்தை எடுக்கவும், டேபிள் டென்னிஸ் பந்தை விட கொஞ்சம் பெரிதானது, பின் உங்கள் உள்ளங்கையின் இடையில் வைத்து ஒரு உருண்டை பந்தை போல் உருட்ட வேண்டும்.
- பின் ரோலிங் பின்னைக்கொண்டு, சப்பாத்தி போல் உருட்டி கொள்ளவும். சப்பாத்தியின் நடுவிலிருந்து பாதியாக வெட்டவும்.
- ஒரு பாதி எடுத்து பின் இரண்டு ஓரங்களையும் கொண்டு கோனை போல் வடிவம் குடுக்க வேண்டும் பின் அதனை தண்ணீர் கொண்டு சீல் செய்யவும்.
- ஸ்டஃபிங்கை கோனின் உள்ளே பாதுகாப்பாக வைக்கவும் ஏனென்றால் கோன்கள் திறந்திறக்கூடாது என்பதற்காக.
- ஸ்டஃபிங்கிற்கு பிறகு, ஸ்டஃபிங்கை உள்ளே வைக்க அடியிலிருக்கும் திறப்பை தண்ணியை கொண்டு சீல் செய்ய வேண்டும்.
- பொறிக்கும் முன்பு எல்லா சமோசா கோன்களையும் நிரப்பி பின் தனியே வைக்கவும்.
- ஒரு ஆழமான பாத்திரம்/கடாயில், பொறிக்க எண்ணெய்யை சூடு செய்யவும். ஒரு சிறு துண்டை கொதிக்கும் எண்ணெய்யில் போடவும், இது உடனடியாக மேலே வந்தால், எண்ணெய் பொறிப்பதற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம்.
- சுடரை (ஃப்லேம்) மீடியம் சுடரில் கொண்டு வந்து பின் சமோசாவை பாதுகாப்பாக உள்ளே போடவும். திருப்பி விடவும், ஏனென்றால் சமோசா ஒரு பக்கத்திலிருந்து அதிகமாக வேக கூடாது என்பதற்காக. திருப்பி கொண்டே இருக்கவும் மற்றும் பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்.
- சமோசா பொன்னிறமாகவும் மற்றும் முறுமுறுப்பாகவும் ஆனா பிறகு, அதனை வெளியே எடுக்கவும் பின் சூடாக பரிமாறவும்.
சமோசாவை புதினா சட்னி/சாஸ்/புளி-காய்ந்த இஞ்சி சட்னி மற்றும் மசாலா-டீயுடன் பரிமாறவும்.
Watch Video Here:
Recipe Step By Step:
Step-1
- Add carom seeds and salt to all purpose flour. Add clarified ghee and mix thoroughly till it resembles bread crumbs.
Step-2
2. Knead tight dough for samosa cones by adding luke-warm water. Cover the dough with wet muslin cloth and keep aside for 20 minutes.
Step-3
3. Add red chilli powder, coriander powder, fresh chopped coriander leaves, boiled peas and salt to boiled potatoes.
Step-4
4. Mash potatoes roughly and mix thoroughly. Samosa stuffing is ready.
Step-5
5. Make thin liquid by mixing all purpose flour and water. This will be used to seal the cones.
Step-6
6. Take a dough ball, little bigger than table tennis ball, and roll it between your palms to make a smooth round ball. Then with rolling pin, flatten the ball into a big chapati. Cut chapati in halves from the middle.
Step-7
7. Take one half and give it a shape of cone by bringing both corners together and seal them with thin liquid.
Step-8
8. Put the stuffing inside the cones with care so that cones should not get open.
Step-9
9. After stuffing, with liquid seal the opening at the base to pack stuffing inside.
Step-10
10. Before frying fill all samosa cones and keep aside.
Step-11
11. In a deep pan/wok, heat oil for frying. Put a small piece of dough in heated oil, if it comes immediately up, the oil is ready for frying. Bring down the flame to medium and slide in samosas carefully. Stir, so that samosas should not get over cooked from one side. Stir regularly and fry till golden brown.
Step-12
12. When Samosas turns golden brown & crispy, take them out and serve hot.
Step-13
Serve Samosas with mint chutney/sauce/tamarind-saunth chutney and masala-tea.