காரமான மஞ்சள் பட்டாணி சாட்/vibsk-12
Read This Recipe In English: Spicy Matar Chaat
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | மஞ்சள் பட்டாணி | : | 200 கி |
2. | வெங்காயம் | : | 2-3 மீடியம் அளவு |
3. | தக்காளிகள் | : | 2-3 மீடியம் அளவு |
4. | பிரெஷ் கொத்துமல்லி இலைகள் | : | 1 சிறு கொத்து |
5. | புளி | : | 10 கி |
6. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1-2 தேக்கரண்டி |
7. | வறுத்த மல்லி தூள் | : | 2 தேக்கரண்டி |
8. | வறுத்த சீரக தூள் | : | 2 தேக்கரண்டி |
9. | உப்பு | : | சுவைக்கேற்ப |
10. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
11. | எலுமிச்சை | : | 1 |
12. | பச்சை மிளகாய்கள் | : | 1-2 (கட்டாய மற்ற) |
செய்முறை:
- மஞ்சள் பட்டாணியை 6 முதல் 7 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- இதனை அலசி குக்கரில் போடவும். தண்ணீர் சேர்க்கவும். மிகவும் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம், மஞ்சள் பட்டாணியின் கொஞ்சம் மேலே வரை தண்ணீர் இருக்க வேண்டும்.
- பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- குக்கரை அதிக சுடரில் (ஃப்லேம்) வைக்கவும்.
- குக்கர் ஒரு விசில் அடித்ததும் சுடரை (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும் பின் எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- பட்டாணியை அழுத்தி மென்மையாக வெந்து இருக்கிறதா என்று பாருங்கள். இவை மென்மையாக இருந்தால், பட்டாணி சாட் செய்வதற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம்.
- புளியை சூடு நீரில் 1 மணி நேரம் வரை ஊற வையுங்கள். 1 மணி நேரம் கழித்து, புளியை குழைத்து மற்றும் புளி நீரை கூளிலிருந்தும் மற்றும் விதையிலிருந்து அரித்து பிரித்து விடுங்கள். ஒதுக்கி வைக்கவும்.
- தாக்களி, வெங்காயம், கொத்துமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் அவிந்த பட்டாணியை போடவும். இதில் பொடிதாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி இலைகள், பச்சை மிளகாய்கள், சிவப்பு மிளகாய் தூள், வறுத்த மல்லி தூள், வறுத்த சீரக தூள், பெருங்காயம், புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- எலுமிச்ச்சை சாறை சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
வறுத்த சீரக தூள் மற்றும் பிரெஷ் கொத்துமல்லி இலைகளை கொண்டு அழகு படுத்துங்கள். குல்ச்சா(மிருதுவான இந்திய ரொட்டி)/ரொட்டி/பராட்டா இவைகளுடன் பரிமாறவும்.
Watch Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Soak yellow peas for 6-7 hours.
Step-2
2. Rinse & put them in pressure cooker. Add water. Not too much of water, just a little above the peas level.
Step-3
3. Add asafoetida & salt.
Step-4
4. Put pressure-cooker on high flame. After one whistle put flame on low & boil for 8-10 minutes. After 10 minutes take the pressure cooker off the flame. Open the lid after all the inside pressure is released. Press the pea & check if the pea is boiled till soft or not. If boiled till soft keep aside.
Step-5
5. Soak tamarind in hot water for 1 hour. After 1 hour, mash the tamarind & rinse to separate the pulp & seeds. Keep aside.
Step-6
6. Finely chop tomatoes, onions, coriander leaves & green chillies. Keep aside.
Step-7