உலர்ந்த பழம் மில்க் ஷேக்/Dry Fruit Milk Shake/vibsk-18
Read This Recipe In English: Dry Fruit Milk Shake
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | பெருஞ்சீரகம் விதைகள் | : | 1 தேக்கரண்டி |
2. | முந்திரி பருப்பு | : | 7-8 |
3. | உலர்ந்த பேரீச்சம்பழங்கள் | : | 5-6 |
4. | உலர்ந்த திராட்சைகள் | : | 25-30 |
5. | பாதாம் | : | 14-15 |
6. | கருமிளகு | : | 6 |
7. | கசகசா | : | 1 தேக்கரண்டி (கட்டாய மற்ற) |
8. | பால் | : | 3 ½ டம்ளர்கள் |
செய்முறை:
- பெருஞ்சீரகம் விதைகள், முந்திரி பருப்பு, உலர்ந்த பேரீச்சம்பழங்கள், உலர்ந்த திராட்சைகள், பாதாம், கருமிளகு, கசகசா இவை அனைத்தையும் 4-5 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
- உலர்ந்த பேரீச்சம்பழங்களின் விதையை நீக்கி கொள்ளவும்.
- ஊறவைத்த அணைத்து பொருட்களையும் மையாக (ஃபைன் பேஸ்ட்) அரைத்து கொள்ளவும்.
- அரைத்து வைத்ததை பாலுடன் சேர்க்கவும் மற்றும் நன்றாக கலக்கவும்,
- உலர்ந்த பேரீச்சம்பழங்கள் மற்றும் உலர்ந்த திராட்சைகளில் இனிமையான உள்ளடக்கம் ஏற்கனவே இருப்பதால் கூடுதல் சர்க்கரை சேர்க்க அவசியம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.
இதனை சூடான கோடை நாளில் காலை உணவுடனோ அல்லது ஐஸ் சேர்த்து குளிராகவோ பரிமாறவும்.
Watch The Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Soak fennel seeds, Cashew Nuts, dry dates. Raisins, almonds, black pepper, poppy seeds (khaskhas) for 4-5 hours.
Step-2
2. Deseed dates.
Step-3
3. Grind all soaked ingredients & make fine paste.
Step-4