காரமான உலர்ந்த கருப்பு சுண்டல்/Black Gram Salad/vibsk-19
Read This Recipe In English: Spicy Black Gram Salad
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | கருப்பு சுண்டல் | : | 200 கி |
2. | வெங்காயம் | : | 2 (மீடியம் அளவு) |
3. | தக்காளி | : | 2 (மீடியம் அளவு) |
4. | பச்சை மிளகாய்கள் | : | 7-8 |
5. | கொத்துமல்லி இலைகள் | : | ஒரு சிறு கொத்து |
6. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
7. | உலர்ந்த மாங்காய் தூள் | : | ½ தேக்கரண்டி |
8. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
9. | சீரகம் | : | 1 தேக்கரண்டி |
10. | வறுத்த சீரக தூள் | : | 1 ½ தேக்கரண்டி |
11. | மல்லி தூள் | : | 1 ½ தேக்கரண்டி |
12. | உப்பு | : | சுவைக்கேற்ப |
13. | சாட் மசாலா | : | 1 ½ தேக்கரண்டி |
14. | எலுமிச்சை | : | 1 |
15. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- கருப்பு சுண்டலை 8-10 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை அரை வட்டமாக (ரிங்) வெட்டி கொள்ளுங்கள். ஒதுக்கி வைத்திருக்கவும்.
- மிளகாய்களை நடுவிலிருந்து பிளந்து கொள்ளுங்கள்.
- கொத்துமல்லி இலைகளை நறுக்கவும் மற்றும் ஒதுக்கி வைத்திருக்கவும்.
- கருப்பு சுண்டலை அலசி மற்றும் பிரஷர்-குக்கரில் மாற்றவும்.
- தண்ணீர், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- பிரஷர்-குக்கரில் முதல் விசில் வரும் வரை அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- நெருப்பை குறைந்த சுடரில் (ஃப்லேம்) கொண்டு வரவும் மற்றும் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீரை அலம்பி மற்றும் அவிந்த கருப்பு சுண்டலின் பாதியை கோர்ஸ்லி மசித்து கொள்ளவும்.
- மீதியுள்ள கருப்பு சுண்டலை மசித்த கருப்பு சுண்டலுடன் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
- கொஞ்சம் கருப்பு சுண்டலின் அவித்த தண்ணியை (ஸ்டாக்) சேர்க்கவும்.
- வெந்த கருப்பு சுண்டலுடன் உப்பு (சுவைக்கேற்ப), சிவப்பு மிளகாய் தூள், உலர்ந்த மாங்காய் தூள், வறுத்த சீரக தூள் மற்றும் சாட் மசாலா சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- ½ எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும் மற்றும் நன்கு கலக்கவும்.
- தாளிக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும் மற்றும் சுடரை (ஃப்லேம்) குறைத்து கொள்ளுங்கள்.
- சீரகம், பெருங்காயம் மற்றும் மல்லி தூள் சேர்க்கவும்.
- தாளிசம் தயாரானதும், இதனை கருப்பு சுண்டலின் மீது கொட்டவும். நன்கு கலக்கவும்.
- நன்கு நறுக்கிய கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும் மற்றும் நன்கு கலக்கவும்.
- வெங்காயம் அடுக்குகள் மற்றும் தக்காளி அடுக்குகளை (தக்காளி ரிங்ஸ்) அதன் மேலே சேர்க்கவும். பச்சை மிளகாய்களையும் சேர்க்கவும்.
- வறுத்த சீரக தூள், சாட் மசாலா மற்றும் உப்பு அதன் மேலே தூவவும்.
- மிச்சமுள்ள ½ எலுமிச்சையை உலர்ந்த கருப்பு சுண்டலின் மேல் பிழிந்து கொள்ளவும்.
- காரமான உலர்ந்த கருப்பு சுண்டல் தயார்.
காரமான உலர்ந்த கருப்பு சுண்டலை பூரி/பராட்டாவுடன் காலை உணவுக்கு பரிமாறுங்கள். அல்லது அப்படியே சாப்பிடலாம், அது தானாகவே ஒரு முழுமையான உணவு.
Watch The Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Soak black gram for 8-10 hours.
Step-2
2. Cut onions & tomatoes semi-circle rings.Split green chillies in halves. Chop coriander leaves & keep aside.
Step-3
3. Rinse & transfer black gram to pressure-cooker. Add water, asafoetida & salt. Pressure cook on high flame till 1st whistle. Bring down the flame to low & boil for 15 minutes.
Step-4
4. Rinse water & mash coarsely half of the boiled black gram. Keep the rinsed water aside. Add rest of the black gram to mashed black gram. Mix well. Add a little black (chickpeas) gram stock.
Step-5
5. Add salt (to taste), chilli powder, dry mango powder, roasted-cumin powder & chaat masala to boiled black gram. Mix well.
Step-6
6. Squeeze ½ lemon in & mix well.
Step-7
7. Heat oil in tempering pan & bring down the flame to low. Add cumin seeds, asafetida & coriander powder. When tempering is ready, pour it over the black gram. Mix well.
Step-8
8. Add finely chopped coriander leaves & mix well.
Step-9
9. Add layers of onion & tomato rings on top. Add green chillies too.
Step-10
10. Sprinkle roasted-cumin powder, chaat masala & salt on top.
Step-11
Squeeze in remaining the ½ lemon on dry black (chickpea) gram. Spicy dry black gram is ready.
Serve Dry Black Gram with Puri/Paratha in breakfast. Or can eat as it is, it’s a complete meal in itself.
Super
Gud recipe… Its gud for our health and easy to make..