கத்திரிக்காய் பொரியல்/vibsk-13
Read This Recipe In English: Brinjal Fry
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | கத்திரிக்காய் | : | 1 பெரியது (உருண்டையானது) |
2. | பூண்டு விழுது | : | 2 தேக்கரண்டி |
3. | பிரெஷ் கொத்துமல்லி இலைகள் | : | ½ சிறு கிண்ணம் |
4. | மல்லி தூள் | : | 2 தேக்கரண்டி |
5. | மஞ்சள் தூள் | : | 1 & ½ தேக்கரண்டி |
6. | உலர்ந்த மாங்காய் தூள் | : | 1 தேக்கரண்டி |
7. | வறுத்த சீரக தூள் | : | 1 தேக்கரண்டி |
8. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
9. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
10. | கருப்பு உளுந்து மாவு | : | 2 தேக்கரண்டி |
11. | உப்பு | : | சுவைக்கேற்ப |
12. | கடுகு எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி (tbsp) |
செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் கருப்பு உளுந்து மாவை எடுத்து, அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், வறுத்த சீரக தூள், உலர்ந்த மாங்காய் தூள், உப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய் தூள், நறுக்கிய கொத்துமல்லி இலைகள் மற்றும் பூண்டு விழுதை சேர்க்கவும். நன்றாக கலக்குங்கள்.
- கத்திரிக்காயை அலம்பி மற்றும் காய வைத்து கொள்ளுங்கள். இதனை மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- இந்த துண்டுகளை கலந்து வைத்த மசாலாவில் போடவும் மற்றும் துண்டுகளில் நன்றாக மசாலா சேரும்படி தடவி மூடவும்.
- 10 நிமிடத்திற்கு தனியே வைக்கவும்.
- பின் ஊறவைத்த கத்திரிக்காய் துண்டுகளை வறுத்துக் கொள்ளவும்.
பிரெஷ் கொத்துமல்லி இலைகளை கொண்டு அழகு படுத்தவும். இதனை சைடு டிஷ்ஷாக (side dish) மதிய உணவு/இரவு உணவு அல்லது சிற்றுண்டியோடு சுட சுட பரிமாறுங்கள்.
Watch Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
Take black gram flour in a bowl, add coriander powder, turmeric powder, roasted cumin powder, dry mango powder, salt, asafoetida, red chilli powder, chopped coriander leaves & garlic paste. Mix well.
Step-2
2. Wash & dry the brinjal. Cut in thin round slices.
Step-3
3. Put the brinjal slices in the mixed masala & cover all the slices with masala. Keep aside for 10 minutes.
Step-4