மிருதுவான மற்றும் முறுமுறுப்பான கருப்புழுந்து கச்சவுரி/ Khasta Urad Dal Kachauri/vibsk-49

0
928

மிருதுவான மற்றும் முறுமுறுப்பான கருப்புழுந்து கச்சவுரி/ Khasta Urad Dal Kachauri/vibsk-49

தேவையான பொருட்கள்:

வெளிப்புற அடுக்குக்கான மாவு:

தேவையானவை:  : அளவு:
1. மைதா : ½ கிலோ கிராம்
2. ஓமம் : 2 தேக்கரண்டி
3. உப்பு : ½ தேக்கரண்டி
4. தெளிந்த நெய் (நாட்டு  நெய்) : 200 கி
5. தண்ணீர் : இறுகிய மாவு பிசைவதற்கு

ஸ்டஃபிங்கிற்கு தேவையானவை:

தேவையானவை:  : அளவு:
1. கருப்புழுந்து : 250 கி (இரவு முழுதும் ஊறவைத்து)
2. மல்லி விதைகள் : 4-5 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் : 1 & ½ தேக்கரண்டி
4. பெருங்காயம் : 2 தேக்கரண்டி
5. கருமிளகு தூள் : 2
6. சிவப்பு மிளகாய் தூள் : 3-4 தேக்கரண்டி
7. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
8. மல்லி தூள் : 5-6 தேக்கரண்டி
9. உப்பு : சுவைக்கேற்ப
10. பூண்டு : 2 தேக்கரண்டி (மூர்க்கத்தனமாக நசுக்கியது)
11. துருவிய இஞ்சி : 3 தேக்கரண்டி
12. தெளிந்த நெய்/சமையல் எண்ணெய் : ஆழமாக பொறித்து எடுக்க

செய்முறை:

வெளிப்புற அடுக்குக்கான மாவு:

  1. ஒரு கிண்ணத்தில் மைதா மாவை எடுக்கவும்.

2. ஓமம், உப்பு மற்றும் தெளிந்த நெய்யை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

3. மாவு பிரட் தூளை போல் தெரியும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

4. தண்ணீர் சேர்த்து மாவை இருக்க பிசைந்து கொள்ளவும்.

5. மாவு பிசைந்து தயாரானதும், 10 நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கவும்.

ஸ்டஃபிங்கிற்க்காக:

  1. கச்சவுரி ஸ்டஃபிங் செய்வதற்கு, ஊற வைத்த கருப்புழுந்தை கோர்ஸ்லி

அரைத்து மற்றும் ஒதுக்கி வைக்கவும்.

  1. கடாயில் தெளிந்த நெய்யை சேர்த்து சூடேற்றவும். பூண்டு மற்றும் துருவிய

இஞ்சியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  1. தீயை குறைத்து கொள்ளவும். அதன் பிறகு கோர்ஸ்லி நொறுக்கிய-வறுத்த மல்லி

விதைகளை சேர்க்கவும்.

  1. ½ நிமிடத்திற்கு வதக்கவும் அதன் பின் அரைத்த கருப்புழுந்தை சேர்க்கவும்.

நன்கு கலந்து கொள்ளவும்.

  1. தொடர்ச்சியாக கிளறி கொண்டே, மீடியம் சுடரில் (ஃப்லேம்) வதக்கவும், 4-5

நிமிடங்களுக்கு பிறகு தீயை குறைத்து கொள்ளவும்.

  1. கருப்புழுந்து சிறுது வறுபட்டதும், மல்லி தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், கரம்

மசாலா, சிவப்பு மிளகாய் தூள், கருமிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  1. குறைந்த சுடரில் (ஃப்லேம்) நன்றாக கலந்து வதக்கவும். கலவை நன்கு உலர்ந்து

(காய்ந்து) போகும் வரை வதக்கவும்.

  1. ஸ்டஃபிங் தயார், தீயிலிருந்து எடுத்து கொள்ளவும். இதனை ஆற வைக்கவும்.

கச்சவுரி செய்வதற்கு:

  1. கச்சவுரியை நிரப்புவதற்கு முன்பு, மாவை மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

2. மாவிலிருந்து சிறு பகுதியை எடுத்து கொண்டு அதனை உங்கள்

உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து சிறு மிருதுவான உருண்டைகளாக உருட்டி

கொள்ளவும்.

  1. மாவை பிளாட்டாக வைத்து பின் அதில் ஸ்டஃபிங்கை நிரப்பவும். நிரப்பிய

ஸ்டஃபிங்கை வைத்து நன்கு மூடி கொள்ளவும்.

  1. இப்பொழுது, இதனை சிறிது அழுத்தி கொண்டு பிளாட்டாக செய்து கொள்ளவும்.

நினைவில் கொள்ளவும், ஃபில்லிங் உலர்ந்து இருப்பதால், இதனை கடினமாக

அழுத்தினால் இவை வெளியே வரக்கூடும்.

  1. ஃப்ரை செய்வதற்கு முன்பு அணைத்து கச்சவுரிகளையும் ஸ்டஃப் செய்து

கொள்ளவும்.

  1. பெரிய அளவு கச்சவுரியை செய்வதற்கு, பெரிய அளவு மாவை எடுத்து

கொள்ளவும். மீதம் அணைத்து செய்முறையும் சிறிய அளவு கச்சவுரியை

செய்வது போன்றே.

  1. கச்சவுரியை ஃப்ரை செய்வதற்கு, ஆழமான கடாயில் எண்ணெய்யை சூடேற்றி

கொள்ளவும்.

  1. தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும். நிரப்பி வைத்த

கச்சவுரிகளை கவனமாக போடவும்.

  1. கச்சவுரிகள் அடியில் ஒட்டாமல் இருக்க சிறிது கிளறி கொள்ளவும். இது

மாதிரியே, அணைத்து கச்சவுரிகளையும் சமமாக ஃப்ரை செய்து கொள்ளவும்.

பொன்னிறமாகும் வரை ஃப்ரை செய்து கொள்ளவும் அதன் பின் அதனை

வெளியே எடுத்து கொள்ளவும்.

  1. பெரிய அளவு கச்சவுரிகளையும் பொன்னிறமாகும் வரை ஃப்ரை செய்து

கொள்ளவும்.

  1. மிருதுவான மற்றும் முறுமுறுப்பான கருப்புழுந்து கச்சவுரி தயார்.

சாஸ்/சட்னி மற்றும் சூடான தேநீருடன் சுட சுட பரிமாறவும்.

Watch Video Here:

Recipe Step By Step With Pics:

வெளிப்புற அடுக்குக்கான மாவு:

Step-1

1. ஒரு கிண்ணத்தில் மைதா மாவை எடுக்கவும்.

Step-2

2. ஓமம், உப்பு மற்றும் தெளிந்த நெய்யை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

Step-3

3. மாவு பிரட் தூளை போல் தெரியும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

Step-4

4. தண்ணீர் சேர்த்து மாவை இருக்க பிசைந்து கொள்ளவும்.

Step-5

5. மாவு பிசைந்து தயாரானதும், 10 நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கவும்.

ஸ்டஃபிங்கிற்க்காக:

Step-1

1. கச்சவுரி ஸ்டஃபிங் செய்வதற்கு, ஊற வைத்த கருப்புழுந்தை கோர்ஸ்லி அரைத்து மற்றும் ஒதுக்கி வைக்கவும்.

Step-2

2. கடாயில் தெளிந்த நெய்யை சேர்த்து சூடேற்றவும். பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

Step-3

3. தீயை குறைத்து கொள்ளவும். அதன் பிறகு கோர்ஸ்லி நொறுக்கிய-வறுத்த மல்லி விதைகளை சேர்க்கவும்.

Step-4

4. ½ நிமிடத்திற்கு வதக்கவும் அதன் பின் அரைத்த கருப்புழுந்தை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

Step-5

5. தொடர்ச்சியாக கிளறி கொண்டே, மீடியம் சுடரில் (ஃப்லேம்) வதக்கவும், 4-5 நிமிடங்களுக்கு பிறகு தீயை குறைத்து கொள்ளவும்.

Step-6

6. கருப்புழுந்து சிறுது வறுபட்டதும், மல்லி தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், கருமிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

Step-7

7. குறைந்த சுடரில் (ஃப்லேம்) நன்றாக கலந்து வதக்கவும். கலவை நன்கு உலர்ந்து (காய்ந்து) போகும் வரை வதக்கவும்.

Step-8

8. ஸ்டஃபிங் தயார், தீயிலிருந்து எடுத்து கொள்ளவும். இதனை ஆற வைக்கவும்.

கச்சவுரி செய்வதற்கு:

Step-1

1. கச்சவுரியை நிரப்புவதற்கு முன்பு, மாவை மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

Step-2

2. மாவிலிருந்து சிறு பகுதியை எடுத்து கொண்டு அதனை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து சிறு மிருதுவான உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

Step-3

3. மாவை பிளாட்டாக வைத்து பின் அதில் ஸ்டஃபிங்கை நிரப்பவும். நிரப்பிய ஸ்டஃபிங்கை வைத்து நன்கு மூடி கொள்ளவும்.

Step-4

4. இப்பொழுது, இதனை சிறிது அழுத்தி கொண்டு பிளாட்டாக செய்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும், ஃபில்லிங் உலர்ந்து இருப்பதால், இதனை கடினமாக அழுத்தினால் இவை வெளியே வரக்கூடும்.

Step-5

5. ஃப்ரை செய்வதற்கு முன்பு அணைத்து கச்சவுரிகளையும் ஸ்டஃப் செய்து கொள்ளவும்.

Step-6

6. பெரிய அளவு கச்சவுரியை செய்வதற்கு, பெரிய அளவு மாவை எடுத்து கொள்ளவும். மீதம் அணைத்து செய்முறையும் சிறிய அளவு கச்சவுரியை செய்வது போன்றே.

Step-7

7. கச்சவுரியை ஃப்ரை செய்வதற்கு, ஆழமான கடாயில் எண்ணெய்யை சூடேற்றி கொள்ளவும்.

Step-8

8. தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும். நிரப்பி வைத்த கச்சவுரிகளை கவனமாக போடவும்.

Step-9

9. கச்சவுரிகள் அடியில் ஒட்டாமல் இருக்க சிறிது கிளறி கொள்ளவும். இது மாதிரியே, அணைத்து கச்சவுரிகளையும் சமமாக ஃப்ரை செய்து கொள்ளவும். பொன்னிறமாகும் வரை ஃப்ரை செய்து கொள்ளவும் அதன் பின் அதனை வெளியே எடுத்து கொள்ளவும்.

Step-10

10. பெரிய அளவு கச்சவுரிகளையும் பொன்னிறமாகும் வரை ஃப்ரை செய்து கொள்ளவும்.

Step-11

11. மிருதுவான மற்றும் முறுமுறுப்பான கருப்புழுந்து கச்சவுரி தயார்.

சாஸ்/சட்னி மற்றும் சூடான தேநீருடன் சுட சுட பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here