சிவப்பு முள்ளங்கி ஃப்ரை (மசித்த சிவப்பு முள்ளங்கி)/Turnip Fry (Mashed Turnip)/vibsk-46
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | சிவப்பு முள்ளங்கி | : | 2 பெரிய அளவு |
2. | தக்காளி | : | 2 மீடியம் அளவு |
3. | வெங்காயம் | : | 2 மீடியம் அளவு |
4. | பிரெஷ் கொத்துமல்லி இலைகள் | : | அலங்கரிக்க |
5. | பச்சை மிளகாய் | : | 2 |
6. | மஞ்சள் தூள் | : | ½ தேக்கரண்டி |
7. | கரம் மசாலா | : | 1 தேக்கரண்டி |
8. | மல்லி தூள் | : | 1 தேக்கரண்டி |
9. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
10. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
11. | கடுகு | : | ½ தேக்கரண்டி |
12. | சீரகம் | : | ½ தேக்கரண்டி |
13. | இஞ்சி-பூண்டு விழுது | : | 2 தேக்கரண்டி |
14. | உப்பு | : | சுவைக்கேற்ப |
15. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- சிவப்பு முள்ளங்கியை தோலுரித்து கொண்டு பின் அதனை பெரிய துண்டுகளாக
வெட்டி கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் ¼ கப் தண்ணீரை ஊற்றி சிவப்பு முள்ளங்கியை வேக
வைக்கவும். ஒரு விசில் விடும் வரை மட்டுமே.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ளவும். கடுகு, சீரகம், பச்சை
மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். வதக்கவும்.
- பெருங்காயம் சேர்த்து கிளறவும். மல்லி தூள் மற்றும் கரம் மசாலாவை
சேர்க்கவும். கிளறி மற்றும் ½ நிமிடங்களுக்கு வதக்கவும்.
- வெங்காயம் சேர்த்து பின் வெங்காயம் மென்மையாகும் வரை சமைக்கவும்.
மசாலாவை மீடியம் சுடரில் (ஃப்லேம்) வதக்கவும்.
- வேக வைத்த சிவப்பு முள்ளங்கியை மசித்து கொண்டு பின் ஒதுக்கி வைக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூளை சேர்க்கவும். கலக்கவும்.
8. தக்காளி சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் மற்றும் மசிந்தாகி வரும்
நிலையில், மசித்த சிவப்பு முள்ளங்கியை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- தீயை குறைத்து கொண்டு, உப்பை சேர்த்து பின் நன்கு கலக்கவும்.
10. இதனை மூடி 10 நிமிடங்களுக்கு குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
மசிந்த சிவப்பு முள்ளங்கி தயார். தீயை அணைத்து கொண்டு அதிலிருந்து
எடுத்து கொள்ளவும்.
- பிரெஷ் கொத்துமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.
பூரி/பராட்டா/சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.
Watch Video Here:
Recipe Step By Step With Pics :
Step-1
1. சிவப்பு முள்ளங்கியை தோலுரித்து கொண்டு பின் அதனை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
Step-2
2. பிரஷர் குக்கரில் ¼ கப் தண்ணீரை ஊற்றி சிவப்பு முள்ளங்கியை வேக வைக்கவும். ஒரு விசில் விடும் வரை மட்டுமே.
Step-3
3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ளவும். கடுகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். வதக்கவும்.
Step-4
4. பெருங்காயம் சேர்த்து கிளறவும். மல்லி தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும். கிளறி மற்றும் ½ நிமிடங்களுக்கு வதக்கவும்.
Step-5
5. வெங்காயம் சேர்த்து பின் வெங்காயம் மென்மையாகும் வரை சமைக்கவும். மசாலாவை மீடியம் சுடரில் (ஃப்லேம்) வதக்கவும்.
Step-6
6. வேக வைத்த சிவப்பு முள்ளங்கியை மசித்து கொண்டு பின் ஒதுக்கி வைக்கவும்.
Step-7
7. வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூளை சேர்க்கவும். கலக்கவும்.
Step-8