விரதத்திற்க்கான சாமா அரிசி உப்மா/ Sama Rice Upma For Fasting/vibsk-41

0
298

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. சாமா அரிசி : 100 கி (வேகவைத்தது)
2. வேர்க்கடலை : 50 கி (வறுத்தது/ஊறவைத்தது)
3. தக்காளி : 2 மீடியம் அளவு (நறுக்கியது)
4. பச்சை மிளகாய்கள் : 2 (நறுக்கியது)
5. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 2 தேக்கரண்டி (அலங்கரிக்க)
6. கருவேப்பிலை : 10-12
7. வேர்க்கடலை எண்ணெய் : 1 மேசைக்கரண்டி
8. கல்லுப்பு : சுவைக்கேற்ப
9. சீரகம் : 1 தேக்கரண்டி
10. எலுமிச்சை : ½ (கட்டாயமற்ற)

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய்யை சூடு செய்து அதில் சீரகம் சேர்க்கவும்.
  2. பச்சை மிளகாய்கள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அதனை வறுக்கவும்.
  3. தக்காளியை சேர்க்கவும். கிளறி சமைக்கவும். வறுத்த வேர்க்கடலையை சேர்த்துசமைக்கவும்.
  4. கல்லுப்பை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
  5. வேகவைத்த சாமா அரிசியை சமைத்த கலவையுடன் சேர்க்கவும் மற்றும் நன்கு கலக்கவும்.
  6. தீயை குறைத்து கொண்டு, 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  7. உப்மா இப்பொழுது தயார். தீயை அணைத்து கொள்ளவும்.
  8. பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும். ½ எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும் (கட்டாயமற்ற).

விரதத்திற்க்கான சாமா அரிசி உப்மா தயார். சுடசுட பரிமாறவும்.

Watch Recipe Here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. கடாயில் எண்ணெய்யை சூடு செய்து அதில் சீரகம் சேர்க்கவும்.

Step-2

2. பச்சை மிளகாய்கள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அதனை வறுக்கவும்.

Step-3

3. தக்காளியை சேர்க்கவும். கிளறி சமைக்கவும். வறுத்த வேர்க்கடலையை சேர்த்துசமைக்கவும்.

Step-4

4. கல்லுப்பை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

Step-5

5. வேகவைத்த சாமா அரிசியை சமைத்த கலவையுடன்       சேர்க்கவும் மற்றும் நன்கு கலக்கவும்.

Step-6

6. தீயை குறைத்து கொண்டு, 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

Step-7

7. உப்மா இப்பொழுது தயார். தீயை அணைத்து கொள்ளவும்.

Step-8

8. பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும். ½ எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும் (கட்டாயமற்ற).

விரதத்திற்க்கான சாமா அரிசி உப்மா தயார். சுடசுட பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here