பிரெஷ் கொத்தமல்லி-புதினா சட்னி (விரதத்திற்க்கான)/Fresh Coriander-Mint Dip (For Fasting)/vibsk-38

0
369

பிரெஷ் கொத்தமல்லிபுதினா சட்னி (விரதத்திற்க்கான)/Fresh Coriander-Mint Dip (For Fasting)/vibsk-38

 

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:  : அளவு:
1. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 1 கிண்ணம்
2. புதினா இலைகள் : 1 கிண்ணம்
3. பாதாம்/வறுத்த வேர்கடலைகள் : 10-12
4. உலர்ந்த மாங்காய் தூள் : 1½ தேக்கரண்டி
5. பச்சை மிளகாய்கள் : 3-4
6. கல்லுப்பு : சுவைக்கேற்ப

 

செய்முறை:

  1. ஒரு ப்ளெண்டரில் பிரெஷ் கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், பாதாம்,

உலர்ந்த மாங்காய் தூள், பச்சை மிளகாய்கள் மற்றும் கல்லுப்பு சேர்த்து

கொள்ளவும்.

2. தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

3. மிகவும் மிருதுவாக அரைத்து கொள்ளவும்.

4. சட்னி தயார். ஜாரிலிருந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.

ஜவ்வரிசி வடை/பொறித்த உருளைக்கிழங்கு/கோதுமை மாவு பூரி போன்றவைகளுடன் பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. Put fresh coriander leaves, mint leaves, almonds, dry mango powder, green chillies and rock salt in a blender.

Step-2

2. Add water and blend.

Step-3

3. Blend till texture becomes very fine.

Step-4

4. Dip is ready. Take it out of the jar in a bowl.

Serve it with Sabudana Vade / Fried Potatoes /Buck Wheat Flour Puries etc.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here