பாகற்காய் ஃப்ரை/ Bitter Gourd Fry/vibsk-48
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | பாகற்காய் | : | 4-5 |
2. | வெங்காயம் | : | 4 மீடியம் அளவு |
3. | இஞ்சி-பூண்டு விழுது | : | 2 தேக்கரண்டி |
4. | பச்சை மிளகாய் | : | 2 |
5. | உப்பு | : | சுவைக்கேற்ப |
6. | கடுகு எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- பாகற்காயின் தலை மற்றும் வாலை வெட்டி கொள்ளவும். மெல்லிய வட்ட
வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
- கடாயில் கடுகு எண்ணெய்யை சூடேற்றி கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும்
இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். வறுக்கவும்.
- வருத்ததும், வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
4. வெங்காயம் ரோஸ்ட் ஆனதும், கடாயில் பாகற்காய் ஸ்லைஸ்களை சேர்க்கவும்.
நன்கு கலந்து கொள்ளவும்.
5. கலந்த பிறகு, 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும் அதன்
பிறகு தீயை குறைத்து கொள்ளவும்.
- கடாயை மூடி குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். பாகற்காய் வெந்ததும்,
மூடியை நீக்கி பின் தொடர்ச்சியாக கிளறி கொண்டு, 1 நிமிடத்திற்கு அதிக
சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தீயை அணைத்து கொண்டு அதிலிருந்து எடுத்து
கொள்ளவும்.
பாகற்காய் ஃப்ரையை பருப்பு சாதம்/சப்பாத்தி/கிச்சடி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.
Watch Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. பாகற்காயின் தலை மற்றும் வாலை வெட்டி கொள்ளவும். மெல்லிய வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
Step-2