ச்சோலே/Chhole/vibsk-24

0
203

ச்சோலே/Chhole/vibsk-24

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. வெள்ளை கொண்டை கடலை : 300 கி (இரவு முழுதும் ஊற வைத்தது)
2. வெங்காயம் : 3 மீடியம் அளவு
3. தக்காளி : 3 மீடியம் அளவு
4. இஞ்சி-பூண்டு விழுது : 3 தேக்கரண்டி
5. இந்தியன் ஸ்பைஸ் மிக்ஸ்/கரம் மசாலா : 2 தேக்கரண்டி
6. மல்லி தூள் : 4 தேக்கரண்டி
7. சிவப்பு மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
9. பெருங்காயம் : 1 தேக்கரண்டி
10. சீரகம் : 1 தேக்கரண்டி
11. முழு சிவப்பு வத்தல் : 3
12. வெந்தயம் : ¼ தேக்கரண்டி
13. நறுமண இலை (பே-லீஃப்) : 2-3
14. உப்பு : சுவைக்கேற்ப
15. நெய்/எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  வெள்ளை கொண்டை கடலையை அவிப்பதற்கு:    
16. தேயிலை : 3 தேக்கரண்டி
17. கருப்பு ஏலக்காய் : 2 நொறுக்கப்பட்டது
18. பச்சை ஏலக்காய் : 2 நொறுக்கப்பட்டது
19. இலவங்கப்பட்டை : 1/2 “துண்டு
20. சாதிப்பத்திரி : ½
21. கிராம்பு : 5-6
  அலங்கரிக்க:    
22. இஞ்சி : 1” (சிறு சிறு துண்டுகள்) (ஜூலியன்)
23. பிரெஷ் கொத்துமல்லி இலைகள் : ½ கிண்ணம் (பொடிசாக நறுக்கியது)
24. வெங்காயம் : 2 (மெல்லிய நீளமாக வெட்டியது)
25. பச்சை மிளகாய் : 7-8 (நீளமாக வெட்டியது)

 

செய்முறை:

  1. தேயிலையை 3 டம்ளர் தண்ணியில் வேக வைக்கவும். வடிகட்டி மற்றும்

தேயிலை தண்ணியை தனியே வைக்கவும்.

  1. தேயிலை தண்ணியில், ஊறவைத்த கொண்டை கடலை, பெருங்காயம், உப்பு,

கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, சாதிப்பத்திரி மற்றும்

கிராம்பு சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 1 விசில் வரும் வரை அதிக சுடரில்

(ஃப்லேம்) வேக வைக்கவும்.

  1. சுடரை (ஃப்லேம்) குறைத்து கொள்ளவும் மற்றும் குறைந்த சுடரில் (ஃப்லேம்)

பிரஷர் குக்கரில் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

  1. வெங்காயத்தை நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். ஒதுக்கி

வைக்கவும்.

  1. தக்காளியை பியூரியாக அரைத்து கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
  2. ஆழமான கடாயில் எண்ணெய்யை சூடு செய்யவும். தீயை குறைந்த சுடரில்

(ஃப்லேம்) கொண்டு வரவும்.

  1. கடாயில் நறுமண இலை (பே-லீஃப்), முழு சிவப்பு வத்தல், வெந்தயம் மற்றும்

சீரகம் சேர்த்து ரோஸ்ட் செய்யவும்.

  1. தீயை குறைந்த சுடரில் (ஃப்லேம்) கொண்டு வந்து பின் அதில் கரம் மசாலா,

மல்லி தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காயம்

சேர்க்கவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும், சிறிது நொடிகள்

சமைக்கவும்.

  1. அதன்பின் கடாயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மற்றும் 3-4 நிமிடங்களுக்கு

ரோஸ்ட் செய்யவும்.

  1. இப்பொழுது, வெங்காய பேஸ்ட் சேர்க்கவும் மற்றும் இதனை மசாலா கடாயை

விடும்வரை மற்றும் எண்ணெயிலிருந்து பிரிந்து வரும் வரை ரோஸ்ட் செய்யவும்.

  1. தக்காளியை பியூரியை சேர்க்கவும் மற்றும் மறுபடியும் மசாலா

எண்ணெயிலிருந்து பிரிந்து வரும் வரை மற்றும் மசாலா கடாயை விடும்வரை

ரோஸ்ட் செய்யவும்.

  1. இப்பொழுது, வேக வைத்த கொண்டை கடலை (வேக வைத்த கொண்டை

கடலையின் தண்ணீரும்) சேர்க்கவும் மற்றும் நன்கு கலக்கவும்.

  1. சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் (கவனமாக சேர்க்கவும், ஏனென்றால் நாம்

ஏற்கனவே கொண்டை கடலையை வேக வைக்கும் பொழுது உப்பு

சேர்த்திருக்கிறோம் என்பதனால்).

  1. கடாயை மூடி மற்றும் இதனை 10 நிமிடங்கள் வரை குறைந்த சுடரில் (ஃப்லேம்)

கொதிக்க வைக்கவும்.

  1. ச்சோலேயை தீயிலிருந்து எடுத்து கொள்ளவும் மற்றும் இதில் கொத்தமல்லி

இலைகள், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்கள் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

சுடசுட சாதம்/பூரி/பட்டூரேயுடன் பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

STEP-1

1. Boil tea leaves in 3 glasses of water. Strain and keep the tea water aside.

STEP-2

2. In tea water add, soaked chickpeas, asafoetida, salt, black cardamom, green cardamom, cinnamon, mace & cloves. Pressure cook till 1st whistle on high flame.

STEP-3

3. Bring down the flame & pressure cook on low flame for 10 minutes.

STEP-4

4. Grind onions to make fine paste. Keep aside.

STEP-5

5. Grind tomatoes to make puree. Keep aside.

STEP-6

6. Heat oil in wok/deep pan. Bring down the flame to medium.

STEP-7

7. Add bay leaves, whole red chillies, fenugreek seeds & cumin seeds to the pan & roast.

STEP-8

8. Bring down the flame to low & add garam masala, coriander powder, turmeric powder, red chilli powder & asafoetida. Stir continuously, cook for few seconds.

STEP-9

9. Then add ginger garlic paste to the pan & roast for 3-4 minutes.

STEP-10

10. Now, add onion paste & roast till masala leaves the sides of the pan & is separated from the oil.

STEP-11

11. Add, tomato puree & roast again till masala is separated from the oil & leaves the sides of the pan.

STEP-12

12. Now, add boiled chickpeas (broth also) & mix well.

STEP-13

13. Add salt to taste (add carefully, as we have already added salt at the time of boiling.

STEP-14

14. Cover & let it simmer for 10 minutes on low flame.

STEP-15

15. Take chhole of the flame & add coriander leaves, onions & green chillies. Mix well.

Serve hot with Rice/Puri/Bhature.

SHARE
Previous articleచోలే /Chhole/vibsk-24
Next articleছোলে/Chhole/vibsk-24
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here