விரதத்திற்க்கான உருளைக்கிழங்கு பக்கோடா/ Potato Fritters for Fasting/vibsk-37

0
362

விரதத்திற்க்கான உருளைக்கிழங்கு பக்கோடா/ Potato Fritters for Fasting/vibsk-37

 

தேவையான பொருட்கள்:

 

  தேவையானவை:  : அளவு:
1. வேகவைத்த உருளைக்கிழங்கு : 2-3 மீடியம் அளவு
2. கஷ்கொட்டை மாவு (செஸ்ட்நட் மாவு) : 1 சிறிய கிண்ணம்
3. வறுத்த சீரக தூள் : ½ தேக்கரண்டி
4. கல்லுப்பு : சுவைக்கேற்ப
5. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 2 தேக்கரண்டி
6. நிலக்கடலை எண்ணெய் : ஆழமாக பொறித்து எடுக்க

 

செய்முறை:

  1. கஷ்கொட்டை மாவுடன் பிரெஷ் கொத்தமல்லி இலைகள், வறுத்த சீரக தூள்,

கல்லுப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  1. இப்பொழுது, இந்த கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து

கடினமான மாவாக செய்து கொள்ளவும். 10 நிமிடத்திற்கு ஒதுக்கி வைக்கவும்.

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை க்யூப் துண்டுகளாக வெட்டி பின் ஒதுக்கி

வைக்கவும்.

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து அதிக சுடரில் (ஃப்லேம்) சூடு செய்யவும். பின்

அதனை மீடியம் சுடருக்கு (ஃப்லேம்) கொண்டு வரவும்.

  1. உருளைக்கிழங்கை மாவில் முக்கி பின் அதனை மீடியம் சுடரில் (ஃப்லேம்) ஃப்ரை

செய்யவும்.

  1. கிளறி கொண்டு பக்கோடாவை அணைத்து பக்கத்திலிருந்தும் ஃப்ரை செய்து

கொள்ளவும். பொன்னிறம் மற்றும் முறுமுறுப்பாகும் வரை ஃப்ரை செய்து

கொள்ளவும்.

விரதத்திற்க்கான பிரெஷ் கொத்தமல்லி சட்னி/புதினா சட்னியுடன் சுடசுட பரிமாறவும்.

 Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Add fresh coriander leaves, roasted cumin seeds, rock salt (sendha namak) to water-chestnut flour (singhada atta) and mix well.

Step-2

2. Now, add water little by little to this mix and make thick batter. Keep aside for 10 minutes.

Step-3

3. Cut the boiled potatoes in cubes and keep aside.

Step-4

4. Heat the oil in wok on high flame. Then bring down the flame to medium.

Step-5

5. Dip the potatoes in the batter and fry on medium flame.

Step-6

6. Stir and fry fritters from all sides. Fry till golden brown and crispy.

Serve hot with fresh coriander-mint chutney (vrat).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here