பூரி/Puri/vibsk-44
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்: | அளவு: | ||
1. | முழு கோதுமை மாவு | : | 400 கி |
2. | தெளிந்த நெய் | : | 2 தேக்கரண்டி |
3. | மிதமான சுடு நீர் | : | மாவு பிசைய |
4. | உப்பு | : | ½ தேக்கரண்டி |
5. | எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுக்க |
செய்முறை:
- முழு கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தெளிந்த நெய்யை சேர்க்கவும். நன்கு
கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து பிசையவும். இறுக்கமாக பிசையவும். பூரி செய்வதற்கு முன் 10
நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.
- 10 நிமிடங்களுக்கு பிறகு பிசைந்த மாவு மென்மையாக இருக்கும்.
4. சிறிது மாவை எடுத்து பின் ஒரு மென்மையான பந்தை போல் செய்து
கொள்ளவும்.
- ரொட்டி உருட்டும் பலகையில் நெய்யை தடவி கொள்ளவும். ரொட்டி உருட்டும்
கட்டையின் உதவியோடு, ஒரு சிறு டிஸ்கை போன்று செய்து கொள்ளவும்.
- 5-6 பூரிகளை உருட்டி வைத்து பின் தனியே வைக்கவும்.
7. கடாயில் எண்ணெய் சேர்த்து அதிக சுடரில் (ஃப்லேம்) சுட வைக்கவும். ஒரு சிறு
துண்டு மாவை எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பார்க்கவும், இது
உடனே மேலே எழும்பி வந்தால், எண்ணெய் பூரிகளை ஃப்ரை செய்ய தயாராக
உள்ளது.
- தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) கொண்டு வரவும். மெதுவாக பூரிகளை சூடான
எண்ணெயில் போட்டு ஃப்ரை செய்யவும்.
- பூரியின் ஒரு பக்கம் உப்பி கொஞ்சம் பொன்னிறமாக ஆனதும், திருப்பி பின்
மற்றோரு பக்கத்தையும் ஃப்ரை செய்து கொள்ளவும்.
- பூரி இரு பக்கத்திலிருந்தும் ஃப்ரை ஆனதும் கடாயிலிருந்து வெளியே எடுத்து
கொள்ளவும். பூரிகள் தயார்.
காய்ந்த கருப்பு சுண்டல்/ச்சோலே/உருளைக்கிழங்கு கரி/மசாலா உருளைக்கிழங்கு மற்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ப வேறு எந்த காய்கறிகளுடனும் சுடசுட பரிமாறவும்.
Watch Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. முழு கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தெளிந்த நெய்யை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
Step-2