பூண்டு பாலக்கீரை/Garlic Spinach/vibsk-45
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | பாலக்கீரை | : | 1 கெட்டி கட்டு (உப்பு நீரில் வேகவைத்தது) |
2. | தக்காளி | : | 1 பெரியது |
3. | கிரீம் | : | ½ சிறு கிண்ணம் |
4. | பெருங்காயம் | : | 1 தேக்கரண்டி |
5. | பூண்டு பற்கள் | : | 15-20 |
6. | சீரகம் | : | 1 தேக்கரண்டி |
7. | சிவப்பு மிளகாய் தூள் | : | சுவைக்கேற்ப |
8. | மல்லி தூள் | : | 1 தேக்கரண்டி |
9. | உப்பு | : | சுவைக்கேற்ப |
10. | தெளிந்த நெய் (நாட்டு நெய்)/
வேறு ஏதாவது சமையல் எண்ணெய் |
: | 1 மேசைகரண்டி |
செய்முறை:
- பாலக்கீரையை ப்ளென்ட் செய்து மற்றும் பூண்டை ரஃப்லி நறுக்கி கொள்ளவும்.
2. கடாயில் தெளிந்த நெய்யை சூடு செய்யவும். தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்)
குறைத்து கொள்ளவும்.
- நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். தீயை
குறைத்து கொள்ளவும்.
- சீரகம், பெருங்காயம் மற்றும் மல்லி தூள் சேர்த்து கொண்டு, கிளறி விடவும்.
5. நறுக்கிய தக்காளியை சேர்த்து கொள்ளவும். நன்கு கலந்து பின் தக்காளி நன்கு
மென்மையாகவும் மற்றும் மசிந்து வரும் வரை சமைக்கவும்.
- உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். மீண்டும் கிளறி சமைக்கவும்.
7. ப்ளென்ட் செய்த பாலக்கீரையை சேர்க்கவும். நன்கு கலக்கவும். 3-4
நிமிடங்களுக்கு குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். இப்பொழுது, தீயை
அணைத்து கொள்ளவும்.
- கிரீமை சேர்த்து பின் நன்கு கலக்கவும். கிரீமை கொண்டு அலங்கரிக்கவும்.
சப்பாத்தி/பாக்ரி/பராட்டா போன்றவைகளுடன் சூடாக பரிமாறவும்.
Watch Video Here: