பட்டோடே/VIBSK–09

Read This Recipe In English: Patode/Patrode/Saina

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. கோலோகேசியா இலைகள் : 15 (மூன்று கட்டுகளுக்காக)
2. கருப்பு உளுந்து : 1 கிண்ணம்
3. கடலை பருப்பு : 1 கிண்ணம்
4. மஞ்சள் தூள் : 1 & ½ தேக்கரண்டி
5. காய்ந்த மாங்காய் தூள் : 2 தேக்கரண்டி
6. சிவப்பு மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
7. பெருங்காயம் : 2 தேக்கரண்டி
8. மல்லி தூள் : 3 தேக்கரண்டி
9. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
10. உப்பு : சுவைக்கேற்ப
11. இஞ்சி-பூண்டு விழுது : 1 தேக்கரண்டி (கட்டாயமற்ற)
12. கடுகு எண்ணெய் : ஆழமாக பொறித்து எடுப்பதற்கு

 

செய்முறை:

  1. உளுந்து மற்றும் கடலை பருப்பையும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  2. இதனை வடிகட்டி பின்பு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்ததுடன் மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், இஞ்சிபூண்டு விழுது (கட்டாயமற்ற) மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. கோலோகேசியா இலைகளை அலம்பி மற்றும் உலர வைக்கவும்.
  5. வெட்டுப்பலகையில் 1 இலையின் ரிப் பகுதி மேலே இருக்குமாறு வைக்கவும் பின்பு இலையின் மீது மாவை தடவவும் ( இலையின் ரிப் பகுதி கீழே இறுக்குமாறும் வைக்கலாம்).
  6. இரண்டாவது இலையை முதல் இலையின் மேலே வைக்கவும். அடுத்து மூன்றாவது
  7. இலையை வைக்கவும், நான்காவது மற்றும் ஐந்தாவது இலையை வைக்கவும். ஒவ்வொரு இலையிலும் மாவை தடவ வேண்டும்.
  8. இப்பொழுது இரண்டு பக்கத்திலிருந்தும் மாவை தடவி பின்பு மடிக்க வேண்டும்.
  9. அடுத்து மேல் பகுதியிலிருந்து மடிக்கவும் பின் கீழ் பகுதியிலிருந்து மடித்து ஒரு பண்டல் போல் செய்து கொள்ளவும். இரண்டாவது பண்டலையும் மற்றும் மூன்றாவது பண்டலையும், மற்ற 10 இலைகளிருந்தும் ஒரு போல் செய்து கொள்ளவும்.
  10. கடாயில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டியை கடாயின் மேலே வைக்கவும்.
  11. வடிகட்டியின் உள்ளே எண்ணெய் தடவவும்.
  12. பண்டல்களை வடிகட்டியில் வைத்து மூடி வைக்கவும்.
  13. 55  நிமிடங்களுக்கு நீராவியில் (ஸ்டீம் குக்) அவிக்க வேண்டும். முதல் 10 நிமிடங்கள்
  14. அதிக சுடரில் வைக்க வேண்டும். இப்பொழுது சுடரை மீடியமாக குறைத்து பின் அடுத்து 45 நிமிடங்களுக்கு அவிக்க வேண்டும்.
  15. சுடரை அணைத்து பின் பட்டோடேயை சிறிது ஆற விடவும்.
  16. பட்டோடேயை துண்டுகளாக வெட்டவும்.
  17. இந்த துண்டுகளை நன்றாக பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
அவித்ததோ/வருத்ததோ அல்லது பொறித்ததோ, பட்டோடே இவை அனைத்துடனும் ருசியாக இருக்கும். சட்னி மற்றும் டீயுடன் சூடாக பரிமாறவும்.

Recipe Step By Step:

Step-1

1. Soak the lentils (daal) overnight.

Step-2

2. Strain and grind soaked lentils to coarse batter.

Step-3

3. Add turmeric powder, dry mango powder (aamchoor), garam masala, coriander powder, red chilli powder, asafoetida (hing), ginger-garlic paste (optional) and salt to batter. Mix well.

Step-4

4. Wash the Colocasia leaves and dry them.

Step-5

5. Place 1 leaf rib side up on the cutting board and apply batter all over the leaf (can place rib side down also).

Step-6

6. Place 2ndleaf on top of 1st Next place 3rd, 4th & 5th leaf.

Step-7

7. Now fold from both the sides and apply batter.

Step-8

 

 

 

 

 

 

 

8. Next fold it from up side and down side making it into a bundle.

Step-9

9. Make 2nd& 3rd bundles similarly, with rest of the 10 leaves.

Step-10

10. Boil the water in wok. Place a strainer on top of the wok. Apply oil inside the strainer.

Step-11

11. Put the bundles in the strainer and cover it. Steam-cook for 55 mnts. First 10 minutes on high flame. Bring down the flame to medium and steam-cook for next 45 mnts.

Step-12

12. Put the flame to off and let the Saina/Patode cool down a little.

Step-13

13. Cut Patode in slices.

Step-14

Steamed/Shallow Fried or Deep Fried, patode are tasty in all forms. Serve hot with chutney & tea.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here