ரவை அல்வா/ Semolina Pudding (Sooji ka Halwa)/vibsk-42
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | ரவை | : | 1 கிண்ணம் |
2. | சர்க்கரை | : | 1 கிண்ணம் |
3. | பாதாம் | : | 15-20 |
4. | காய்ந்த தேங்காய் | : | 2”துண்டு (ஸ்லைஸ்களாக வெட்டியது) |
5. | முந்திரி பருப்பு | : | 15-20 |
6. | உலர்ந்த திராட்சை | : | 3 தேக்கரண்டி |
7. | தெளிந்த நெய்/நாட்டு நெய் | : | 2 ½ மேசைக்கரண்டி |
செய்முறை:
- பாதாம் மற்றும் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக இடித்து நொறுக்கி
கொள்ளவும். தனியே வைக்கவும்.
2. சர்க்கரையை நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். தனியே வைக்கவும்.
3. ஒரு ஆழமான கடாயில் தெளிந்த நெய்யை சேர்க்கவும். தீயை மீடியம் சுடரில்
(ஃப்லேம்) வைக்கவும்.
4. ரவை சேர்த்து பின் அது சிறிது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5. இப்பொழுது, முந்திரி பருப்பு மற்றும் பாதாம் சேர்த்து மீண்டும் வறுக்கவும் (ஒரு
நிமிடத்திற்கு மேல் கூடாது).
6. ரவை மற்றும் உலர்ந்த பழங்கள் வறுத்தாகி விட்டது.
7. ஆழமான கடாயில் சர்க்கரை தண்ணியை சேர்த்து தொடர்ச்சியாக கிளறவும்.
சுடரை (ஃப்லேம்) அதிகமாக்கி கொள்ளவும்.
8. காய்ந்த தேங்காயின் மெல்லிய ஸ்லைஸ்களை சேர்த்து சமைக்கவும்.
9. தொடர்ச்சியாக கிளறி கொண்டு பின் அல்வா கெட்டியாகும் வரை சமைக்கவும்.
10. ரவை அல்வா தயார். தீயை அணைத்து கொள்ளவும். இன்னும் சற்று நேரத்தில்
ரவை அணைத்து மீதமுள்ள தண்ணீரையும் உரிந்து கொள்ளும்.
11. ரவை அல்வா உலர்ந்த மற்றும் மென்மையான அமைப்பாக இருக்கும்.
அஷ்டமி போன்ற மங்களகரமான விழாவில், இந்த அல்வாவை கஞ்சக்கா தட்டில் (கஞ்சக்கா தாலியில்) பூரி மற்றும் சீரக–கருப்பு சுண்டலுடன் பரிமாறவும்.
Watch Video Here: