ஸ்டஃப்ட் பாகற்காய்கள்-ஸ்டைல் 1/Stuffed Bitter Gourd (Bharva Karele)-Style 1/vibsk-33

0
301

ஸ்டஃப்ட் பாகற்காய்கள்ஸ்டைல் 1/Stuffed Bitter Gourd (Bharva Karele)-Style 1/vibsk-33

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. பாகற்காய் : 6-7 மீடியம் அளவு
2. மாங்காய் : 1 பெரியது (துருவியது)
3. இஞ்சி-பூண்டு விழுது : 4 தேக்கரண்டி
4. வெங்காயம் : 3 சிறிய அளவு (பொடிசாக நறுக்கியது)
5. சிவப்பு மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் : 1 ½ தேக்கரண்டி
7. மல்லி தூள் : 3-4 தேக்கரண்டி
8. கரம் மசாலா : 1 ½ தேக்கரண்டி
9. *ஐந்து விதைகள் : 1 ½ தேக்கரண்டி
10. உப்பு : சுவைக்கேற்ப
11. கடுகு எண்ணெய் : 2 மேசைக்கரண்டி

*ஐந்து விதைகள்: ஐந்து விதைகள் கலந்தது- கருப்பு எள், பெருஞ்சீரகம் விதைகள், வெந்தய விதைகள், சீரகம் மற்றும் கடுகு (எல்லா விதைகளையும் சம அளவில் எடுத்தது.

 

செய்முறை:

  1. பாகற்காயை தோலுரித்து கொள்ளவும். பாகற்காயின் மேலிருந்து கீழ் வரை

பிளந்து கொள்ளவும். இதிலுள்ள கூழ் மற்றும் விதைகளை வெளியே எடுத்து

கொள்ளவும். கூழ் மற்றும் மென்மையான விதைகளை ஒதுக்கி வைக்கவும்.

கடிமான விதைகளை நிராகரிக்கவும்.

  1. மாங்காயின் தோலுரித்து மற்றும் துருவி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
  2. அதிக சுடரில் (ஃப்லேம்) கடுகு எண்ணெய்யை கடாயில் சூடு செய்யவும்.
  3. தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) வைத்து பின் விதை அகற்றிய பாகற்காயை

ஃப்ரை செய்யவும்.

  1. அதன் தோல் வேகும் வரை ஃப்ரை செய்யவும்.
  2. அதனை கடாயிலிருந்து எடுத்து கொண்டு பின் ஒதுக்கி வைக்கவும்.
  3. அதே எண்ணெயில் ஐந்து விதைகள் சேர்க்கவும். இது பொடிய ஆரம்பித்ததும்,

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஃப்ரை செய்யவும். தீயை குறைந்த சுடரில்

(ஃப்லேம்) கொண்டு வரவும்.

  1. மல்லி தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள்

சேர்க்கவும். கிளறவும்.

  1. இஞ்சி-பூண்டு விழுதுடன் அணைத்து மசாலாவும் ரோஸ்ட் மற்றும் நன்கு மிக்ஸ்

ஆனதும், பொடிசாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். கிளறி மற்றும் ஒரு

நிமிடத்திற்கு மீடியம் சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

  1. தீயை குறைத்து கொண்டு பின் வெங்காயம் மென்மையாகும்வரை சமைக்கவும்.
  2. உரித்த பாகற்காயின் தோல், மென்மையான விதைகள் மற்றும் துருவிய

மாங்காய் சேர்க்கவும்.

  1. உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை மூடி கொண்டு 10 நிமிடங்களுக்கு

குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

  1. ஸ்டஃபிங் தயாரானதும், ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.
  2. ஸ்டஃபிங்கை ஃப்ரை செய்த பாகற்காயின் கூடினுள்ளே நிரப்பி கொள்ளவும்.

 

மதிய உணவு/இரவு உணவுடன் சுடசுட பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. Peel the bitter gourds. Make a slit from top to bottom of the bitter gourd. Take out the pulp & seeds. Keep the peel & soft seeds aside. Discard the hard seed.

Step-2

2. Peel & grate the raw mango. Keep aside.

Step-3

3. Heat mustard oil in a wok on high flame.

Step-4

4. Put the flame to medium and fry the deseeded bitter gourd covers.

Step-5

5. Fry them till the skin is cooked.

Step-6

6. Take them out of the wok and keep aside.

Step-7

7. In the same oil add Panch-Phoran. When it starts cracking, add ginger-garlic paste & fry. Bring down the flame to low.

Step-8

8. Add coriander powder, garam masala, red chilli powder & turmeric powder. Stir.

Step-9

9. When all the spices are roasted and mixed well with ginger-garlic paste, add finely chopped onions. Stir & cook for a minute on medium flame.

Step-10

10. Bring down the flame to low & cook till onions are soft.

Step-11

11. Add bitter gourd peel, soft seeds & grated raw mango.

Step-12

12. Add salt & mix well. Cover & cook for 10 minutes on low flame.

Step-13

13. When stuffing is ready, take it out in a bowl.

Step-14

14. Fill the stuffing inside the fried bitter gourd covers.

Serve hot with Lunch/Dinner.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here