ஸ்டஃப்ட் கொடை மிளகாய்-1/Stuffed Capsicum/vibsk- 22

0
372

ஸ்டஃப்ட் கொடை மிளகாய்-1/Stuffed Capsicum/vibsk- 22

(உருளைக்கிழங்கு மசாலா ஸ்டஃபிங்)

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. பச்சை கொடை மிளகாய் : 4
2. வேக வைத்த உருளைக்கிழங்கு : 4 மீடியம் அளவு
3. வெங்காயம் : 2 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது)
4. பச்சை மிளகாய் : 3
5. கருவேப்பிலை : 10-15
6. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 1 சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது)
7. பெருங்காயம் : ½ தேக்கரண்டி
8. சீரகம் : 1 தேக்கரண்டி
9. கடுகு : 1 தேக்கரண்டி
10. சிவப்பு மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
12. ஓமம் : ½ தேக்கரண்டி
13. மல்லி தூள் : 1 தேக்கரண்டி
14. கரம் மசாலா : ½ தேக்கரண்டி
15. உலர்ந்த மாங்காய் தூள் : 1 ½ தேக்கரண்டி
16. உப்பு : சுவைக்கேற்ப
17. நெய்/எண்ணெய்/வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி

 

செய்முறை:

  1. கொடை மிளகாயின் கொண்டையை நீக்கி மற்றும் அதிலுள்ள விதைகளையும்

நீக்கவும். தனியே வைக்கவும்.

  1. அவித்த உருளைக்கிழங்கை கோர்ஸ்லி மசித்து கொள்ளவும் பின் தனியே

வைக்கவும்.

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி மற்றும் அதில் கடுகை சேர்க்கவும்.
  2. கடுகு பொடிய ஆரம்பித்ததும் சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை மற்றும் பச்சை

மிளகாய் சேர்க்கவும். கிளறி கொண்டே இருக்கவும்.

  1. சிறிது வினாடி கழித்து, பொடிசாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம்

மென்மையாக ஆகும் வரை ரோஸ்ட் செய்யவும்.

  1. பிறகு, மஞ்சள் தூள், உப்பு, ஓமம், கரம் மசாலா, உலர்ந்த மாங்காய் தூள், மல்லி

தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும் மற்றும் 1

நிமிடம் வரை ரோஸ்ட் செய்யவும்.

  1. அவித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும் மற்றும் நன்கு மசாலாவுடன்

கலக்கவும். இதனை 7-8 நிமிடங்கள் குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

  1. ஸ்டஃபிங் தயாராகி விட்டது. தீயிலிருந்து எடுத்து கொள்ளவும் மற்றும் அதில்

பொடிசாக நறுக்கிய பிரெஷ் கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். நன்கு

கலக்கவும்.

9.  உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கை அனைத்து கொடை மிளகாயின் உள்ளே ஸ்டஃப்

செய்யவும். தனியே வைக்கவும்.

  1. கடாயில் எண்ணெய்யை சூடு செய்யவும் பின் அதனை குறைந்த சுடரில்

(ஃப்லேம்) கொண்டு வரவும்.

11. ஸ்டஃப்ட் கொடை மிளகாயை அனைத்து பக்கத்திலிருந்தும் குறைந்த சுடரில்

(ஃப்லேம்) ஷேலோ ஃப்ரை செய்து கொள்ளவும்.

  1. அணைத்து பக்கத்திலும் ஃப்ரை ஆனதும் தீயிலிருந்து எடுத்து கொள்ளவும்.

இதனை மதிய உணவு/இரவு உணவுடன் சைடு டிஸ்ஷாக சுடசுட பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. Cut the stalk & remove all the seeds from all the capsicums. Keep aside.

Step-2

2. Mash boiled potatoes coarsely & keep aside.

Step-3

3. Heat oil in a pan & add mustard seeds. When it starts cracking add, cumin seeds, asafoetida, curry leaves & green chillies. Keep stirring.

Step-4

4. After few seconds, add finely chopped onions. Roast till onions are soft. Then, add turmeric powder, salt, carom seeds, garam masala, dry mango powder, coriander powder & red chilli powder. Mix well & roast for 1 minute.

Step-5

5. Add mashed potatoes & mix thoroughly with masala. Cook for 7-8 minutes on low flame. Stuffing is ready. Take it off the flame & add finely chopped fresh  leaves. Mix well & keep aside.

Step-6

6. Stuff all the bell peppers/capsicum with potato stuffing. Keep aside.

Step-7

7. Heat oil in a pan & bring down the flame to low. Shallow fry stuffed capsicums from all the sides on low flame. When all sides are done take it off the flame.

Step-8

 Serve hot as side dish with Lunch/Dinner.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here