வெந்தய முளைகள் ஃப்ரை/ Fenugreek Sprouts Fry/vibsk-47

0
302

வெந்தய முளைகள் ஃப்ரை/ Fenugreek Sprouts Fry/vibsk-47

தேவையான பொருட்கள்:

தேவையானவை:  : அளவு:
1. முளைத்த வெந்தயம் : 5-6 கட்டுகள்
2. துருவிய தேங்காய் : 3 மேசைக்கரண்டி
3. வெங்காயம் : 1 பெரியது (நறுக்கியது)
4. பச்சை மிளகாய் : 2
5. பூண்டு : 3-4 (நறுக்கியது)
6. சிவப்பு மிளகாய் தூள் : ½ தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் : ½ தேக்கரண்டி
8. உப்பு : சுவைக்கேற்ப
9. எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. முளைத்த வெந்தயத்திலிருந்து கடினமான வேர்களை நீக்கி கொள்ளவும்.

தோராயமாக நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.

  1. கடாயில் எண்ணெய் விட்டு சூடேற்றி கொள்ளவும் பின் அதில் நறுக்கிய பூண்டு

மற்றும் பச்சை மிளகாய்களை சேர்க்கவும். ஃப்ரை செய்யவும்.

  1. பூண்டு இளம் பழுப்பு நிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து மீண்டும் ஃப்ரை

செய்யவும்.

  1. வெங்காயம் மென்மையாக ஆனதும், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள்

சேர்க்கவும். கிளறவும்.

  1. பிறகு முளைத்த வெந்தயத்தை சேர்க்கவும். நன்கு கலந்து பின் 2 நிமிடத்திற்கு

அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

  1. தீயை குறைத்து கொண்டு பின் அதில் துருவிய தேங்காயை சேர்க்கவும். நன்கு

கலந்து கொள்ளவும்.

  1. உப்பு சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும். 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில்

(ஃப்லேம்) சமைக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொள்ளவும்.

  1. முளைத்த வெந்தய ஃப்ரை தயார். முளைத்த வெந்தய ஃப்ரையை பரிமாறும்

கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.

சப்பாத்தி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

Watch Video Here:

Recipe Step By Step With Pics:

Step-1

1.முளைத்த வெந்தயத்திலிருந்து கடினமான வேர்களை நீக்கி கொள்ளவும். தோராயமாக நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.

Step-2

2. கடாயில் எண்ணெய் விட்டு சூடேற்றி கொள்ளவும் பின் அதில் நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய்களை சேர்க்கவும். ஃப்ரை செய்யவும்.

Step-3

3. பூண்டு இளம் பழுப்பு நிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து மீண்டும் ஃப்ரை செய்யவும்.

Step-4

4. வெங்காயம் மென்மையாக ஆனதும், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். கிளறவும்.

Step-5

5. பிறகு முளைத்த வெந்தயத்தை சேர்க்கவும். நன்கு கலந்து பின் 2 நிமிடத்திற்க அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

Step-6

6. தீயை குறைத்து கொண்டு பின் அதில் துருவிய தேங்காயை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

Step-7

7. உப்பு சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும். 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொள்ளவும்.

Step-8

8. முளைத்த வெந்தய ஃப்ரை தயார். முளைத்த வெந்தய ஃப்ரையை பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.

சப்பாத்தி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here