வறுத்த கருப்பு சுண்டல் பராட்டா/Sattu Paratha/vibsk–20
Read This Recipe In English: Sattu Paratha
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | வறுத்தகருப்புசுண்டல் | : | 100 கி |
2. | பிரெஷ்கொத்துமல்லிஇலைகள் | : | 1 கிண்ணம் |
3. | பூண்டுபற்கள் | : | 7-8 |
4. | பச்சைமிளகாய்கள் | : | 4-5 |
5. | சிவப்புமிளகாய்தூள் | : | ¼ தேக்கரண்டி |
6. | மஞ்சள்தூள் | : | ¼ தேக்கரண்டி |
7. | உப்பு | : | சுவைக்கேற்ப |
8. | கோதுமைமாவு (மாவுபிசைய) | : | 300 கி |
9. | நெய்/எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- முழு கோதுமை மாவுடன் 1 தேக்கரண்டி நெய், ¼ தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து மாவை நன்கு மென்மையாக பிணைந்து கொள்ளவும். தனியே வைக்கவும்.
- ஒரு மிக்ஸரில் வறுத்த கருப்பு சுண்டல், பச்சை மிளகாய்கள், பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறுது தண்ணீர் சேர்க்கவும். கோர்ஸ்லி அரைத்து கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை எடுக்கவும். தனியே வைக்கவும்.
- மாவிலிருந்து ஒரு சிறு உருண்டையை எடுத்து பின் அதனை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து உருட்டவும். இதனில் உலர்ந்த மாவை தூவி தட்டவும்.
- ஒரு சிறிய டிஸ்க்கை போல செய்து கொள்ளவும். 1 தேக்கரண்டி ஸ்டஃபிங்கை டிஸ்க்கின் நடுவே வைக்கவும். மாவின் ஓரத்தை ஒன்றுசேர்த்து கொள்ளவும், ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து விளிம்புகளை மூடவும்.
- சிறுது மாவை தூவி மெதுவாக அழுத்தவும். மாவு உருட்டும் கட்டையை கொண்டு, ஸ்டஃபிங் செய்த மாவு உருண்டையை சமமாக உருட்டி கொள்ளவும்.
- தவாவை மீடியம் சுடரில் (ஃப்லேம்) சூடு செய்யவும். சூடான தவாவின் மேல் உருட்டிய ஸ்டஃப் செய்த பராட்டாவை வைக்கவும் பின் இரு பக்கமும் நன்கு வேக வைக்கவும். நெய் தடவி பராட்டாவை பொன்னிறமாகும் வரை இரு பக்கமும் ஷேலோ ஃப்ரை செய்து கொள்ளவும்.
சூடான பராட்டாக்களை புதினா சட்னியுடன்/ஊறுகாய்/சாஸுடன் பரிமாறுங்கள்.
Watch The Video Here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Add 1 tsp ghee & ¼ tsp salt to whole wheat flour. Add water & knead the flour to make soft dough. Keep aside.
Step-2
2. In a mixer, add roasted black gram, green chillies, garlic cloves, red chilli powder, turmeric powder, salt & little water. Grind coarsely. Take out the stuffing in a bowl & keep aside.
Step-3
3. Take a small ball of dough & roll it between your palms. Dust it with dry flour & flatten it. Make a small disc.
Step-4
4. Place 1 tsp stuffing in the centre of the disc. Bring together the sides, sealing the stuffing inside.Dust with flour & press softly.
Step-5
6. With rolling pin, roll the stuffed ball evenly.
Step-7