மோதக்/ஆதென்டிக் மஹாராஷ்ட்ரியன் ஸ்டைல் மோதக்/Modak/vibsk-26

0
359

மோதக்/ஆதென்டிக் மஹாராஷ்ட்ரியன் ஸ்டைல் மோதக்/Modak/vibsk-26

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. அரிசி மாவு : 150 கி
2. மூல தேங்காய் : 50 கி (துருவியது)
3. வெல்லம் : 50 கி
4. பச்சை ஏலக்காய் தூள் : ½ தேக்கரண்டி
5. உப்பு : ½ தேக்கரண்டி
6. தெளிவான எண்ணெய் : ½ தேக்கரண்டி

 

குறிப்பு: மென்மையான மோதக் செய்வதற்கு, அரிசி மாவை கீழே குறிப்பிட்டதை போல் தயார் செய்து கொள்ளவும்;

பாலிஷ் செய்ய படாத தடித்த அரிசியை அலசி கொள்ளவும். அரிசி காய்வதற்கு துணியில் பரவி வைத்து கொள்ளவும் (காய்வதற்கு 3-4 நாட்கள் ஆகும்). இந்த அரிசியை கொண்டு, மோதக்கிற்க்கான மாவை தயார் செய்து கொள்ளவும்.

செய்முறை:

  1. மூல தேங்காயை நன்கு துருவி கொள்ளவும்.
  2. கடாயை எடுத்து அதில் துருவிய மூல தேங்காய், வெல்லம் மற்றும் மிகவும்

கொஞ்சம் தெளிவான எண்ணெயை சேர்க்கவும்.

  1. கடாயை மீடியம் சுடரில் (ஃப்லேம்) வைத்து தேங்காய் மற்றும் வெல்லத்தை

சமைக்கவும். இந்த கலவை மிதமான பொன்னிறமாக ஆகும் பொழுது, இதில்

பச்சை ஏலக்காய் தூளை சேர்க்கவும்.

  1. இப்பொழுது, அணைத்து ஈரப்பதம் ஆவியாகவும் மற்றும் கலவை

பொன்னிறமாகவும் ஆகும் வரை சமைக்கவும்.  தீயிலிருந்து எடுத்து கொண்டு

பின் அதனை குளிர வைக்கவும்.

  1. ஆழமான கடாயில் 2 டம்ளர் தண்ணியை எடுக்கவும். உப்பு சேர்க்கவும்.

கலக்கவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது, தீயை குறைத்து கொள்ளவும். இதில்

அரிசி மாவை சேர்த்து பின் நன்கு கலக்கவும்.

  1. கட்டிகள் சேராத படி நன்கு பார்த்து கொள்ளவும். நன்று கலந்த பின், மூடி மற்றும்

2-3 நிமிடங்களுக்கு குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.

(உங்களுக்கு சேர்த்த தண்ணீர் காணாததுபோல் தோன்றினால், தண்ணீர் சேர்த்து கொள்ளவும், சமைக்கும் பொழுது கொதித்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே அரிசி மாவில் சேர்க்க வேண்டும்)

7. மாவு பிசைவதற்கு தண்ணியை கொதிக்க வைக்கவும். தண்ணீர் சற்று

வெதுவெதுப்பானதை விட மேலாக இருக்க வேண்டும்.

  1. சமைத்த அரிசி மாவை தீயிலிருந்து எடுத்ததற்கு பிறகு, சமைத்த அரிசி மாவு

குளிர்வதற்குள் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  1. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உங்கள் உள்ளங்கையை வைத்து

அழுத்தி பிசையவும். கவனமாக இருக்கவும். இரண்டிலும், சமைத்த அரிசி மாவு

மற்றும் தண்ணீர் சூடாக உள்ளது. மாவு நன்கு மென்மையாகும் வரை

பிசையவும்.

  1. அரிசி மாவிலிருந்து சிறிது மாவு பந்தை எடுத்து பின் அதனை உங்கள்

உள்ளங்கைக்கு இடையில் வைத்து மென்மையான பந்தை போல் உருட்டவும்.

மாவில் விரல்களால் சிறிது குழி செய்து பிறகு மிகவும் கொஞ்சம் எண்ணெய்

தடவி அதனை ஒரு கூடாரம் போல் செய்து கொள்ளவும். இப்பொழுது, சிறு

கிண்ணத்தின் வடிவத்தில் செய்து கொண்டு பின் அதன் விளிம்பில் பிலீட்ஸ்

செய்து கொள்ளவும்.

  1. இந்த பிலீட்ஸ் செய்ய பட்ட கிண்ணத்தில் ½ தேக்கரண்டி ஸ்டஃபிங்கை

போடவவும் மற்றும் மூடி கொள்ளவும். அணைத்து மோதக்களையும் இதே

போல் செய்து கொள்ளவும்.

  1. ஒரு ஆழமான கடாயில் தண்ணியை கொதிக்க வைக்கவும். ஸ்டீல்

சல்லடையில் எண்ணெய் தடவி பின் அதனை கடாயில் மேல் வைக்கவும்.

மோதக்கை சல்லடையில் வைக்கவும். இதனை மூடி கொண்டு பின் 5

நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) ஸ்டீம் (நீராவி) செய்ய வேண்டும். சுடரை

குறைத்து கொண்டு மீண்டும் 5 நிமிடத்திற்கு சமைக்க வேண்டும்.

 மோதக்கள் தயார். சூடாகவோ அல்லது குளிராகவோ பரிமாறுங்கள், இரு வழிகளிலும் இது மிகவும் சுவையாக இருக்கும்.

 

Watch video here:

Recipe Step By Step With Pics:

STEP-1

1. Grate the raw coconut finely.

STEP-2

2. Take a wok and add grated coconut, jaggery and very little clarified oil to it.

STEP-3

3. Put the wok on medium flame and cook coconut and jaggery. When mixture turns light brown, add green cardamom powder to it.

STEP-4

4. Now, cook till all the moisture is evaporated and the mixture turns brown. Take it off the flame and let it cool.

STEP-5

 

5. Take 2 glasses of water in a deep pan. Add salt. Mix. When water starts boiling, bring down the flame to lowest. Add rice flour to it and mix well.

STEP-6

6. Take care that lumps are not formed. When mixed well, cover and cook for 2-3 minutes on low flame.

STEP-7

7. Boil water for kneading the flour. Water should be more than lukewarm. After taking cooked rice-flour off the flame. Knead the cooked rice-flour before it is cold. Add water little by little and knead by pressing your palm on it. Be careful, as both, cooked rice flour and water are hot. Knead till the dough becomes soft.

STEP-8

8. Take a small dough ball from the rice-dough and roll it between your palms to make a soft ball. Make a dent on it with finger and apply very little oil in the dent. Now, make small bowl like shape and make pleats on the edge.

STEP-9

9. Put ½ tsp stuffing in this pleated bowl and close it. Prepare all the modaks like this.

STEP-10

10. Boil water in a deep pan. Apply oil in the steel sieve and place it on the top of the pan. Put modaks on the sieve. Cover it and steam cook on high flame for five minutes. Put flame to low and cook for 5 more minutes.

STEP-11

11. Modaks are ready. Serve warm or cold, both ways it tastes good.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here