முள்ளங்கி டிப்/ Radish Dip/Mooli ka Raita/vibsk-28

0
331

 முள்ளங்கி டிப்/ Radish Dip/Mooli ka Raita/vibsk-28

 தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. முள்ளங்கி : 1 மீடியம் அளவு (துருவியது)
2. தயிர் : 400 கி
3. பச்சை மிளகாய் : 2-3 (கரடுமுடாக நறுக்கியது)
4. உப்பு : சுவைக்கேற்ப
5. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : ½ சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது)

 

செய்முறை:

  1. ஒரு சிறு இடிக்கும் உரலில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி

இலைகளுடன் உப்பையும் சேர்த்து இடிக்கவும். (உப்பு சுலபமாக மிளகாய்களை

இடிப்பதற்கு உதவும்)

  1. பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை இடித்ததும், சிறிது துருவிய

முள்ளங்கியை சேர்த்து பின் மறுபடியும் இடிக்கவும். முடிந்ததும், ஒதுக்கி

வைக்கவும்.

  1. தயிரை மென்மையாக கடைந்து கொள்ளவும்.
  2. பிறகு இடித்த கலவை, துருவிய முள்ளங்கி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி

இலைகளை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரித்து பின் காலை உணவு/மதிய உணவு/ஸ்னாக்ஸூடன் பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

STEP-1

  1. Pound green chillies and coriander leaves with salt, in a mortar. (Salt makes it easy to crush chillies)

STEP-2

2. When chillies and coriander leaves are crushed, add a little grated radish and pound again. When done, keep aside.

STEP-3

3. Churn the curd to make it smooth.

STEP-4

4. Then add crushed mix, grated radish and finely chopped coriander leaves. Mix well.

Garnish with coriander leaves and serve with breakfast/lunch/snacks.

SHARE
Previous articleমুলোর রায়তা/Radish Dip/vibsk-28
Next articleముల్లంగి రైటా/Radish Dip/vibsk-28
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here