புதினா சட்னி/vibsk-02

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. மாங்காய் : 1 மீடியம் அளவு
2. புதினா இலைகள் : 1 கொத்து
3. பச்சை மிளகாய் : தேவைக்கேற்ப
4. உப்பு : சுவைக்கேற்ப
5 வறுத்த வேர்க்கடலை : 3 தேக்கரண்டி (கட்டாயமற்ற)

 

செய்முறை:

  1. புதினா இலைகளை அலசி சுத்தம் செய்து மற்றும் நறுக்கி கொள்ளவும்.
  2. மாங்காயின் தோல் உரித்து (தோலுடனும் உபயோகிக்கலாம்) க்யூப் துண்டுகளாக  வெட்டி கொள்ளவும்.
  3. பச்சை மிளகாயை பொடிசாக நறுக்கி கொள்ளவும்.
  4. தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  5. கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  6. புதினா இலைகள், மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் வறுத்த வேர்க்கடலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
புதினா சட்னியை பஜ்ஜி, வறுத்த மீன், தயிர்வடை போன்றவைகளோடு உண்டு மகிழுங்கள்.

 

Recipe Step By Step with pics:

STEP-1

  1. Wash and chop mint leaves.

    STEP-2

2. Peel raw mango (can use with peel also) and cut in small cubes.

STEP-3

3. Roughly chop green chillies.

STEP-4

4. Add peanuts.

STEP-5

5. Add salt as per taste.

STEP-6

6. Add little water. Grind mint leaves, raw mango, green chillies and peanuts to fine paste.

STEP-7

Enjoy Pudina Chutney with fritters (pakode), grilled fish, dahi-vade etc.

SHARE
Previous articleபாசிப்பயிறு தயிர் வடை /vibsk-01
Next articleபுளி – இஞ்சிதூள்சட்னி/vibsk-03
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here