பச்சைகுண்டுமிளகாய்ஸ்டஃப்ட்பஜ்ஜி/Green Pepper Stuffed Fritters/vibsk-29

0
356

பச்சைகுண்டுமிளகாய்ஸ்டஃப்ட்பஜ்ஜி/Green Pepper Stuffed Fritters/vibsk-29

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. வேகவைத்த உருளைக்கிழங்கு : 3 மீடியம் அளவு
2. கடலை மாவு : 150 கி
3. பச்சை குண்டு மிளகாய் : 7-8
4. சீரகம் : 1 தேக்கரண்டி
5. உப்பு : சுவைக்கேற்ப
6. மல்லி தூள் : 4 தேக்கரண்டி
7. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 1 சிறு கிண்ணம் (பொடிசாக நறுக்கியது)
8. பெருங்காயம் : 1 தேக்கரண்டி
9. சிவப்பு மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
10. ஓமம் : 1/2 தேக்கரண்டி
11. வெங்காயம் : 1 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது)
12. உலர்ந்த மாங்காய் தூள் : 1 தேக்கரண்டி
13. எண்ணெய் : ஆழமாக பொறித்து எடுக்க

 

செய்முறை:

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும் மற்றும் ஒதுக்கி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய்யை சூடு செய்து அதில் சீரகம் சேர்க்கவும். இது பொடிய

ஆரம்பித்ததும், தீயை குறைத்து கொண்டு பின் அதில் மல்லி தூள், பெருங்காயம்

மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். கிண்டி கொள்ளவும்.

  1. மசாலா வறுத்த பிறகு, மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். நன்கு கலந்து

கொள்ளவும்.

  1. 2-3 நிமிடத்திற்கு சமைக்கவும். உப்பு, வெங்காயம் மற்றும் பிரெஷ் கொத்தமல்லி

இலைகளை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

  1. ஸ்டஃபிங்கை தீயிலிருந்து எடுத்து கொண்டு பின் அதில் உலர்ந்த மாங்காய் தூள்

அல்லது சாட்-மசாலா (கட்டாய மற்ற) சேர்க்கவும். ஸ்டஃபிங் தயாராகி விட்டது.

  1. மிளகாயை பிளந்து கொண்டு (மேலே இருந்து முடிவு வரை) விதைகளை அகற்றி

கொள்ளவும்.

  1. இப்பொழுது, அணைத்து மிளகாயின் உள்ளேயும் உருளைகிழங்கு ஸ்டஃபிங்கை

வைத்து ஸ்டஃப் செய்யவும்.

  1. கடலை மாவில் ஓமம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். நன்கு

கலந்து கொள்ளவும்.

  1. தண்ணீர் சேர்த்து மாவை தடிமான நிலைத்தன்மையில் செய்து கொள்ளவும்.
  2. அதிக சுடரில் (ஃப்லேம்), ஆழமான கடாயில் எண்ணெய் ஊற்றி ஆழமாக

பொரித்து எடுப்பதற்கு சூடு செய்து கொள்ளவும். எண்ணெய் பொரித்து

எடுப்பதற்கு தேவையான அளவுக்கு சூடானதும் தீயை மீடியம் சுடரில் (ஃப்லேம்)

குறைத்து கொள்ளவும்.

  1. இப்பொழுது, ஸ்டஃப் செய்து வைத்த மிளகாயை கடலை மாவில் ஒவொன்றாக

முக்கி எடுத்து பின் சூடான எண்ணெய்யில் கவனமாக போட்டு கொள்ளவும்.

  1. அணைத்து மிளகாய்களை ஒரே நேரத்தில் போடா கூடாது. ஒரு நேரத்தில் 2-3

ஸ்டஃப் செய்து வைத்த மிளகாயை எண்ணெயில் போட்டு, கிண்டி மற்றும் மாவு

பிடிக்குமாறு பார்த்து கொள்ளவும்.

  1. பிறகு, இன்னும் ஸ்டஃப் செய்து வைத்த மிளகாயை கடாயில் போடவும்.

பஜ்ஜியை பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும்.

டீ மற்றும் சாஸ்/புளி சட்னி/புதினா சட்னியுடன் சுடசுட பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

STEP-1

  1. Mash the boiled potatoes and keep aside.

STEP-2

2. Heat oil in a pan and add cumin seeds. When it starts cracking, bring down        the flame to low and add coriander powder, asafetida and red chilli powder.        Stir.

STEP-3

3. When masala is roasted, add mashed potatoes. Mix well.

STEP-4

4. Cook for 2-3 minutes. Add salt, onions and fresh coriander leaves. Mix well.

STEP-5

5. Take the stuffing off the flame and add dry mango powder or chaat-masala          (optional). Mix well. Stuffing is ready.

STEP-6

6. Slit the pepper (from top to end) remove all the seeds.

STEP-7

7. Now, stuff all the peppers with potato stuffing. Keep aside.

STEP-8

8. Add carom seeds, salt and red chilli powder to gram flour. Mix well.

STEP-9

9. Add water and make batter of thick consistency.

STEP-10

10. On high flame, heat oil in a deep pan for deep frying. When oil is hot                    enough for frying, bring down the flame to medium.

STEP-11

11. Now, dip the stuffed peppers one by one in gram flour batter and slide                carefully in the heated oil.

STEP-12

12. Don’t put all the peppers at one go. Once 2-3 stuffed peppers are in the oil, stir and let the batter settle a little.

STEP-13

13. Then, add more stuffed peppers to the pan. Fry till fritters are golden brown.

Serve hot with tea and sauce/tamarind chutney/mint chutney.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here