ஸ்டஃப்ட் கொடை மிளகாய்-1/Stuffed Capsicum/vibsk- 22
(உருளைக்கிழங்கு மசாலா ஸ்டஃபிங்)
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | பச்சை கொடை மிளகாய் | : | 4 |
2. | வேக வைத்த உருளைக்கிழங்கு | : | 4 மீடியம் அளவு |
3. | வெங்காயம் | : | 2 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது) |
4. | பச்சை மிளகாய் | : | 3 |
5. | கருவேப்பிலை | : | 10-15 |
6. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | 1 சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது) |
7. | பெருங்காயம் | : | ½ தேக்கரண்டி |
8. | சீரகம் | : | 1 தேக்கரண்டி |
9. | கடுகு | : | 1 தேக்கரண்டி |
10. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
11. | மஞ்சள் தூள் | : | 1 தேக்கரண்டி |
12. | ஓமம் | : | ½ தேக்கரண்டி |
13. | மல்லி தூள் | : | 1 தேக்கரண்டி |
14. | கரம் மசாலா | : | ½ தேக்கரண்டி |
15. | உலர்ந்த மாங்காய் தூள் | : | 1 ½ தேக்கரண்டி |
16. | உப்பு | : | சுவைக்கேற்ப |
17. | நெய்/எண்ணெய்/வெண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- கொடை மிளகாயின் கொண்டையை நீக்கி மற்றும் அதிலுள்ள விதைகளையும்
நீக்கவும். தனியே வைக்கவும்.
- அவித்த உருளைக்கிழங்கை கோர்ஸ்லி மசித்து கொள்ளவும் பின் தனியே
வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி மற்றும் அதில் கடுகை சேர்க்கவும்.
- கடுகு பொடிய ஆரம்பித்ததும் சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை மற்றும் பச்சை
மிளகாய் சேர்க்கவும். கிளறி கொண்டே இருக்கவும்.
- சிறிது வினாடி கழித்து, பொடிசாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம்
மென்மையாக ஆகும் வரை ரோஸ்ட் செய்யவும்.
- பிறகு, மஞ்சள் தூள், உப்பு, ஓமம், கரம் மசாலா, உலர்ந்த மாங்காய் தூள், மல்லி
தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும் மற்றும் 1
நிமிடம் வரை ரோஸ்ட் செய்யவும்.
- அவித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும் மற்றும் நன்கு மசாலாவுடன்
கலக்கவும். இதனை 7-8 நிமிடங்கள் குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
- ஸ்டஃபிங் தயாராகி விட்டது. தீயிலிருந்து எடுத்து கொள்ளவும் மற்றும் அதில்
பொடிசாக நறுக்கிய பிரெஷ் கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். நன்கு
கலக்கவும்.
9. உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கை அனைத்து கொடை மிளகாயின் உள்ளே ஸ்டஃப்
செய்யவும். தனியே வைக்கவும்.
- கடாயில் எண்ணெய்யை சூடு செய்யவும் பின் அதனை குறைந்த சுடரில்
(ஃப்லேம்) கொண்டு வரவும்.
11. ஸ்டஃப்ட் கொடை மிளகாயை அனைத்து பக்கத்திலிருந்தும் குறைந்த சுடரில்
(ஃப்லேம்) ஷேலோ ஃப்ரை செய்து கொள்ளவும்.
- அணைத்து பக்கத்திலும் ஃப்ரை ஆனதும் தீயிலிருந்து எடுத்து கொள்ளவும்.
இதனை மதிய உணவு/இரவு உணவுடன் சைடு டிஸ்ஷாக சுடசுட பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
1. Cut the stalk & remove all the seeds from all the capsicums. Keep aside.
Step-2
2. Mash boiled potatoes coarsely & keep aside.
Step-3
3. Heat oil in a pan & add mustard seeds. When it starts cracking add, cumin seeds, asafoetida, curry leaves & green chillies. Keep stirring.
Step-4
4. After few seconds, add finely chopped onions. Roast till onions are soft. Then, add turmeric powder, salt, carom seeds, garam masala, dry mango powder, coriander powder & red chilli powder. Mix well & roast for 1 minute.
Step-5
5. Add mashed potatoes & mix thoroughly with masala. Cook for 7-8 minutes on low flame. Stuffing is ready. Take it off the flame & add finely chopped fresh leaves. Mix well & keep aside.
Step-6
6. Stuff all the bell peppers/capsicum with potato stuffing. Keep aside.
Step-7
7. Heat oil in a pan & bring down the flame to low. Shallow fry stuffed capsicums from all the sides on low flame. When all sides are done take it off the flame.
Step-8
Serve hot as side dish with Lunch/Dinner.