முள்ளங்கி டிப்/ Radish Dip/Mooli ka Raita/vibsk-28
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | முள்ளங்கி | : | 1 மீடியம் அளவு (துருவியது) |
2. | தயிர் | : | 400 கி |
3. | பச்சை மிளகாய் | : | 2-3 (கரடுமுடாக நறுக்கியது) |
4. | உப்பு | : | சுவைக்கேற்ப |
5. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | ½ சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது) |
செய்முறை:
- ஒரு சிறு இடிக்கும் உரலில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி
இலைகளுடன் உப்பையும் சேர்த்து இடிக்கவும். (உப்பு சுலபமாக மிளகாய்களை
இடிப்பதற்கு உதவும்)
- பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை இடித்ததும், சிறிது துருவிய
முள்ளங்கியை சேர்த்து பின் மறுபடியும் இடிக்கவும். முடிந்ததும், ஒதுக்கி
வைக்கவும்.
- தயிரை மென்மையாக கடைந்து கொள்ளவும்.
- பிறகு இடித்த கலவை, துருவிய முள்ளங்கி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி
இலைகளை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரித்து பின் காலை உணவு/மதிய உணவு/ஸ்னாக்ஸூடன் பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
STEP-1
-
Pound green chillies and coriander leaves with salt, in a mortar. (Salt makes it easy to crush chillies)