முட்டை பராட்டா/vibsk-11

Read This Recipe in English: Anda (Egg) Paratha 

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. முழு கோதுமை மாவு : 250 கி
2. முட்டைகள் : 3
3. கொத்துமல்லி இலைகள் : ¼ சிறு கிண்ணம்
4. சிவப்பு மிளகாய் தூள் : ½ தேக்கரண்டி
5. உப்பு : சுவைக்கேற்ப
6. எண்ணெய் : வறுத்தெடுக்க

செய்முறை:

  1. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து கொள்ளவும் பின் அதில் பொடிசாக நறுக்கிய பிரெஷ் கொத்துமல்லி இலைகள், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள்  சேர்த்து கொள்ளவும்.
  2. முட்டைகளை நன்கு அடித்து கலக்க வேண்டும் ஏனென்றால் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு முட்டையுடன் நன்கு சமமாக கலந்திருக்க வேண்டும் என்பதற்க்காக.
  3. முழு கோதுமை மாவை மென்மையாக பிணைந்து கொள்ளுங்கள்.
  4. ரொட்டி உருட்டும் பகுதியில் சற்று எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும். சிறிது மாவை எடுத்து பின் இதனை முக்கோண வடிவத்தில் மடித்து கொள்ளவும். ரொட்டி உருட்டும் கட்டையால் இதனை முக்கோண வடிவத்தில் இருக்குமாறு சமநிலையாக உருட்டிக்கொள்ளவும்.
  5. பராட்டாவை கைப்பிடி கொண்ட அப்பம் சுடும் பாத்திரம் அல்லது நான்-ஸ்டிக் தவாவில் போட்டு பின் மீடியம் சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். இரண்டு பக்கத்திலும் லைட்லி சமைக்கவும்.  
  6. இரண்டு அடுக்குகளையும் பிரித்து அடித்தளம் பிரியாமல் வைத்து கொள்ள வேண்டும்.
  7. இப்பொழுது, முட்டைகளை பரவலாக பராட்டாவின் கீழ் அடுக்குக்குள் வைக்க வேண்டும் பின் மேல் அடுக்கை வைத்து மூடி விட வேண்டும்.
  8. பராட்டாவின் மேல் பகுதியில் எண்ணெய் தடவவும். ½ நிமிடம் இதே போல் சமைக்கவும். முட்டை உள்ளே நன்கு அமைந்து கொண்ட பிறகு இதனை திறந்த பகுதியை பிடித்து கொண்டு மெதுவாக புரட்டவும்.
  9. புரட்டினதிற்கு பிறகு, மற்றொரு பக்கத்திலும் எண்ணெய் தடவவும். சுடரை  (ஃப்லேம்) மீடியமில் வைத்து கொள்ளவும். பராட்டா வேகும் வரை அவ்வப்போது பராட்டாவை முன்னும் பின்னும் திருப்பி கொண்டே இருக்கவும்.  
சட்னி/சாஸ் மற்றும் டீயுடன் சூடாக பரிமாறவும்.

Watch Video Here:

Recipe Step By Step:

Step-1

  1. Break eggs in a bowl and add finely chopped fresh coriander leaves, salt and red chilli powder.

Step-2

2. Beat the eggs thoroughly so that red chilli powder and salt are mixed evenly with eggs.

Step-3

3. Knead whole wheat flour & make smooth dough.

Step-4

4. Apply oil on the surface of rolling area. Take a small dough ball and fold it in a triangular shape. With rolling pin flatten it maintaining the triangle shape.

Step-5

5. Put the paratha on a heated griddle or non-stick tawa and cook on medium flame. Cook lightly on both the sides.

Step-6

 

 

6. Separate the two layers keeping the base end attached.

Step-7

7. Now, spread the egg on lower layer and cover it with upper layer.

Step-8

8. Apply oil on upper side of paratha. Cook for ½ minute this way. Egg will settle inside then flip slowly holding the open end.

Step-9

9. After flipping, apply oil on other side too. Keep the flame medium. Flip time to time till paratha is done from both side.

Serve hot with chutney/sauce and tea.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here