முட்டை டிலைட்/ Egg Delight/vibsk-30

0
395

முட்டை டிலைட்/ Egg Delight/vibsk-30

 தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. அவித்த முட்டை : 4
2. பச்சை மிளகாய்கள் : 3-4 (பொடிசாக நறுக்கியது)
3. வெங்காயம் : 2 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது)
4. சிகப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடை மிளகாய் : ஒவ்வொன்றும் 1 சிறிய அளவு (1” க்யூப்களாக வெட்டியது)
5. தக்காளி : 2 சிறு அளவு (1” க்யூப்களாக வெட்டியது)
6. காளான் : 5-6 (சிறு துண்டுகளாக வெட்டியது)
7. பிரெஷ் கொத்தமல்லி இலைகள் : 1 சிறு கொத்து (பொடிசாக நறுக்கியது)
8. வசந்த வெங்காயம் (ஸ்பிரிங் ஆனியன்) : 2 (பொடிசாக நறுக்கியது)
9. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
10. சிவப்பு மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
11. உப்பு : சுவைக்கேற்ப
12. எண்ணெய் : 1 ½ மேசைகரண்டி

 

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடிசாக நறுக்கிய வெங்காயத்தை  சேர்க்கவும்.
  2. வெங்காயம் சாஃப்ட் ஆனதும், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி கொள்ளவும்.
  3. வெங்காயம் மற்றும் மாசாலாக்கள் வருந்ததும், கடாயில் தீயை அதிக சுடரில் (ஃப்லேம்) வைத்து அதில் காளான்களை சேர்க்கவும், கிளறி, அதில் குடை மிளகாய்களை சேர்க்கவும்.
  4. காய் கறிகளை முறுமுறுப்பாக வைப்பதற்கு, கடாயை மூடாமல் மற்றும் தொடர்ச்சியாக கிளறி கொண்டே அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
  5. 3-4 நிமிடத்திற்கு சமைத்த பிறகு கடாயில் வசந்த வெங்காயத்தை (ஸ்பிரிங் ஆனியன்) சேர்க்கவும்.
  6. அலங்கரிக்க கொஞ்சம் வசந்த வெங்காயத்தை (ஸ்பிரிங் ஆனியன்) வைத்திருக்கவும்.
  7. 2 நிமிடம் கழித்து, தக்காளி சேர்த்து அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும்.
  8. கடாயில் அவித்த முட்டையை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  9. தீயை அணைத்து கொண்டு வசந்த வெங்காயம் (ஸ்பிரிங் ஆனியன்) மற்றும் கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.

முட்டை பாதியாகவோ அல்லது 4 துண்டுகளாகவோ வெட்டி கொள்ளவும். சுடசுட பரிமாறவும்.

 

 Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Heat oil in a pan and add finely chopped onions to it.

Step-2

2. When onions turn soft, add green chillies, turmeric powder, salt and red chilli powder and stir.

Step-3

3. Once onions and spices roasted, bring flame to high and add mushrooms to the pan, stir, add bell peppers.

Step-4

4. To keep vegetables crispy, cook on high flame without cover and stir continuously.

Step-5

5. After cooking for 3-4 minutes add spring onions to pan. Save some spring onions for garnishing.

Step-6

6. After 2 minutes, add tomatoes and cook on high flame. Keep stirring.

Step-7

7. Add boiled eggs to pan and cook for 4-5 minutes.

Step-8

8. Put the flame off and garnish with spring onions and coriander leaves.

Cut the eggs in halves or 4 pieces. Serve hot.

SHARE
Previous articleএগ ডিলাইট/Egg Delight/vibsk-30
Next articleకోడి గుడ్డు ఫ్రై   ఎగ్ డిలైట్ /Egg Delight/vibsk-30
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here