புதினா சட்னி/vibsk-02
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | அளவு: | ||
1. | மாங்காய் | : | 1 மீடியம் அளவு |
2. | புதினா இலைகள் | : | 1 கொத்து |
3. | பச்சை மிளகாய் | : | தேவைக்கேற்ப |
4. | உப்பு | : | சுவைக்கேற்ப |
5 | வறுத்த வேர்க்கடலை | : | 3 தேக்கரண்டி (கட்டாயமற்ற) |
செய்முறை:
- புதினா இலைகளை அலசி சுத்தம் செய்து மற்றும் நறுக்கி கொள்ளவும்.
- மாங்காயின் தோல் உரித்து (தோலுடனும் உபயோகிக்கலாம்) க்யூப் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை பொடிசாக நறுக்கி கொள்ளவும்.
- தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- புதினா இலைகள், மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் வறுத்த வேர்க்கடலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
புதினா சட்னியை பஜ்ஜி, வறுத்த மீன், தயிர்–வடை போன்றவைகளோடு உண்டு மகிழுங்கள்.
Recipe Step By Step with pics:
STEP-1
-
Wash and chop mint leaves.
STEP-2
2. Peel raw mango (can use with peel also) and cut in small cubes.
STEP-3
3. Roughly chop green chillies.
STEP-4
4. Add peanuts.
STEP-5
5. Add salt as per taste.
STEP-6
6. Add little water. Grind mint leaves, raw mango, green chillies and peanuts to fine paste.
STEP-7
Enjoy Pudina Chutney with fritters (pakode), grilled fish, dahi-vade etc.