தயிர் சாதம்/Curd Rice/vibsk-16

Read This Recipe In English: Curd Rice

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. அரிசி : 150 கி
2. தயிர் : 200 கி
3. வெள்ளரிக்காய் : 1
4. தக்காளி : 1
5. மாதுளை முத்துக்கள் : 2 மேசைக்கரண்டி (tbsp)
6. குண்டு மிளகாய் வற்றல் : 4-5
7. கடுகு : 1 தேக்கரண்டி
8. சிவப்பு மிளகாய் தூள் : ¼ தேக்கரண்டி (கட்டாய மற்ற)
9. கொத்துமல்லி இலைகள் : அழகுபடுத்த
10. கருவேப்பிலை : 10-12
11. உப்பு : சுவைக்கேற்ப
12. எண்ணெய் : 1 மேசைக்கரண்டி (tbsp)

 

செய்முறை:

  1. நீராவியில் அரிசியை சமைக்கவும் பின் ஒதுக்கி வைத்திருக்கவும்
  2. தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் பிரெஷ் கொத்துமல்லி இலைகளை நறுக்கி கொள்ளவும். ஒதுக்கி வைத்திருக்கவும்.
  3. தயிரை நன்றாக அடிக்கவும் பின் அதனை சாதத்துடன் கலக்கவும்.
  4. நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.
  5. மாதுளை முத்துக்கள் மற்றும் கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.
  6. உங்களுக்கு காரம் விருப்பம் இருந்தால் சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.
  7. உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
  8. தாளிக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். கடுகு சேர்க்கவும்.
  9. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
  10. தாளிக்கும் கடாயில் குண்டு மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
  11. குண்டு மிளகாய் வற்றல் ஃபரை ஆனதும், இந்த தாளிசத்தை தயிர் சாதத்தில் கொட்டவும்.
  12. தயிர் சாதம் தயாராகி விட்டது.
சூடாக அல்லது குளிராக பரிமாறவும். தயிர் சாதம் அற்புதமாக இருக்கும்.

Watch the Video Here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Steam-cook rice & keep aside. Chop tomato, cucumber & fresh coriander. Keep aside.

Step-2

2. Beat the curd & mix it with rice.

Step-3

3. Add chopped cucumber & tomatoes. Add pomegranate pearls & coriander leaves. Add red chilli powder (optional) if you like spicy. Add salt to taste. Mix thoroughly.

Step-4

4. Heat oil in a tempering pan. Add mustard seed. When mustard seeds starts spluttering add curry leaves. Add boriya chillies (red-round one) to tempering pan.

Step-5

5. When boriya chillies are fried, pour this tempering on the curd rice & mix well. Curd rice is ready.

Serve hot or cold, Curd Rice is yummm. Serve with papad & pickle.

SHARE
Previous articleரொட்டி (பிரட்) ரோல்ஸ்/Bread Rolls/vibsk-15
Next articleமுள்ளங்கி ஊறுகாய்/Radish Pickle/vibsk-17
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here