வெள்ளரிக்காய் (Cucumber) பராட்டா/Cucumber Paratha/vibsk–14

0
502

வெள்ளரிக்காய் (Cucumber) பராட்டா/Cucumber Paratha/vibsk–14

Read This Recipe In English: Cucumber (Kheera) Paratha

தேவையான பொருட்கள்:

மாவுக்கான தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. முழு கோதுமை மாவு : 250 கி
2. உப்பு : ½ தேக்கரண்டி
3. தண்ணீர் மாவு பிசைய : ½ டம்ளர்
4. எண்ணெய் மேலே தடவ : 1-2 தேக்கரண்டி

 

ஸ்டஃபிங்கிற்கு தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. வெள்ளரிக்காய் : 1 பெரிய அளவு
2. தக்காளிகள் : 1
3. வெங்காயம் : 1
4. பச்சை மிளகாய்கள் : 2
5. இஞ்சி : ½” துண்டு
6. பிரெஷ் கொத்துமல்லி இலைகள் : ½ கிண்ணம்
7. சிவப்பு மிளகாய் தூள் : ½ தேக்கரண்டி
8. உப்பு : சுவைக்கேற்ப
9. எண்ணெய் : 3-4 தேக்கரண்டி

 

செய்முறை:

வெள்ளரிக்காய் பராட்டாவுக்கான ஸ்டஃபிங்:
  1. 1. வெள்ளரிக்காய், தக்காளியை துருவவும் மற்றும் அதிலிருந்து அதிகப்படியான சாறை பிழிந்து எடுக்கவும். இந்த சாறை தூக்கி எரிய வேண்டாம். இதனை மாவு பிசைய உபயோகிக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய் மற்றும் பிரெஷ் கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கவும் பின் அதனை தக்காளி வெள்ளரிக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
  3. உப்பு சுவைக்கேற்ப சேர்க்கவும்.
பராட்டா அடித்தளத்துக்கான ரெசிபி:
  1. முழு கோதுமை மாவை எடுத்து அதில் ¼ தேக்கரண்டி உப்பு மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  2. இதில் பிழிந்து எடுத்த சாறை (தக்காளி மற்றும் வெள்ளரிக்காயிலிருந்து) முதலில் சேர்க்கவும் பின் மாவை பிசையவும்.
  3. தேவை பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாக பிசையவும்.
  4. இதனை மூடி பின் 20 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.
ஸ்டஃபிங் மற்றும் பொறியலுக்கு:
  1. ஃபிளாட் தடித்த தவா/கைப்பிடி கொண்ட அப்பம் சுடும் பாத்திரத்தை மீடியம் சுடரில் (ஃப்லேம்) சுட வைக்கவும்.
  2. பிசைந்த மாவிலிருந்து ஆறு சமமான பந்தைபோல் உருண்டைகளாக செய்யவும்.
  3. உருட்டு கட்டையை கொண்டு, சுமார் 5-6 இன்ச் வரையிலான வட்ட வடிவத்தில் சப்பாத்தி செய்யவும்.
  4. சப்பாத்தியின் பாதி பக்கத்தில் ஸ்டஃபிங்கை வைக்கவும் மற்றும் இதனை சமமாக பரவவும்.
  5. மற்றோரு பாதி பக்கத்தை ஸ்டஃபிங்கின் மேலே மடிக்கவும். (டாக்கோ (taco) வடிவை போன்ற).
  6. மேல் பகுதியையும் மற்றும் கீழ் பகுதியையும் சேர்த்து அழுத்தி ஒட்டவைக்கவும்.
  7. சூடான ஃபிளாட் தடித்த தவா/கைப்பிடி கொண்ட அப்பம் சுடும் பாத்திரத்தில் வைக்கவும்.
  8. ஓரளவுக்கு வேக வைக்கவும் அதன் பின் புரட்டவும் ஏனென்றால் மற்றோரு பக்கமும் வேக வேண்டும் என்பதனால்.
  9. இரண்டு பக்கமும் வெந்த பிறகு, நெய்யை ஒரு பக்கத்தில் தடவி பின் குறைவான சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும்.
  10. மற்றோரு பக்கத்திற்கும் இதே போல் செய்யவும்.
  11. இரண்டு பக்கத்திலும் பழுப்பு நிறமாகும் வரை சமைக்கவும்.
தயிர்/மாங்கா ஊறுகாய்/வெண்ணை/புதினா சட்னி இவைகளோடு சூடாக பரிமாறவும்.

Watch Video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Grate cucumber, tomato and squeeze excess juice out from the grated mixture. Don’t throw this juice. Use it to knead the dough.

Step-2

2. Chop the onion, chillis and fresh coriander finely and add to tomato cucumber mixture. Add salt to taste. Mix well.

Step-3

3. Take whole-wheat flour and add ¼ tsp salt and 2 tsp ghee. Add little salt & red chilli powder to the juice (from tomato and cucumber) and knead the flour with it. If needed add more water to make soft dough. Cover and keep aside for 20 minutes.

Step-4

4. Make six equal balls from the dough. With rolling pin, make a chapati of around 5-6 inch in circle.

Step-5

5. On half side of chapati place the stuffing and spread it evenly.

Step-6

6. Fold the other half on the stuffing. (Taco like shape).

Step-7

7. Press and seal the top and bottom layers together.

Step-8

8. Heat the flat thick pan/griddle on medium flame. Place the stuffed paratha on the heated flat thick pan/griddle.

Step-9

 

 

9. Partly cook it and then flip it so that other side is also cooked.

Step-10

10. When both sides are cooked, brush the ghee on one side and cook it on low flame.

Step-11

11. Cook till golden brown on both the sides.

Step-12

12. Holding Paratha with the help of tong, fry the rib side like this.

 Serve hot with Yogurt/Mango Pickle/Butter/Mint Chutney.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here