இந்திய நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்/vibsk-08

(Indian Gooseberry (Amla) Instant Pickle)

Read This Recipe In English: Amla Achaar

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. இந்திய நெல்லிக்காய் : 500 கி
2. பச்சை மிளகாய்கள் : 200 கி
3. பிரெஷ் கொத்துமல்லி இலைகள் : 1 சிறு கொத்து
4. பூண்டு : 150 கி
5. பெருங்காயம் : 4 தேக்கரண்டி
6. உப்பு : 7-8 தேக்கரண்டி
7. சிவப்பு மிளகாய் தூள் : 5-6 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் : 4-5 தேக்கரண்டி
9. கடுகு எண்ணெய் : 3-4 மேசைக்கரண்டி (tbsp)

 

செய்முறை:

  1. 1.  இந்திய நெல்லிக்காயை (amla) அலம்பி 1/2 கப் தண்ணீரில் குறைந்த சுடரில் சமமாக அவித்து கொள்ளவும்.
  2. தண்ணீரை நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
  3. நெல்லிக்காயிலிருந்து விதைகளை நீக்கி விடவும் பின்பு ஒதுக்கி வைத்திருக்கவும்.
  4. கொத்துமல்லி இலைகளையும் மற்றும் மிளகாய்களை அலம்பி பின்பு சமையலறை நேப்கின் மூலம் அவற்றை உலர வைக்கவும்.
  5. கொத்துமல்லி இலைகளை கோர்ஸ்லி வெட்டி தனியே வைக்கவும். மிளகாய்களையும் மற்றும் பூண்டுகளையும் கோர்ஸ்லி நறுக்கி கொள்ளவும். தனியே வைக்கவும்.
  6. நெல்லிக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனை கோர்ஸ்லி குழைத்து கொள்ளவும்.
  7. இப்போது நறுக்கிய கொத்துமல்லி இலைகள், நறுக்கிய பச்சை மிளகாய்கள் மற்றும் நறுக்கிய பூண்டுகள் இவ்மூன்றையும் நெல்லிக்காயோடு கலந்து கொள்ளவும்.
  8. நன்றாக கலந்த பிறகு, கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பின்பு நன்றாக மறுபடியும் கலந்து கொள்ளவும்.
  9. மூல (raw) கடுகு எண்ணெயையை சேர்த்து பின்பு நன்றாக கலந்து கொள்ளவும்.
  10. இந்த ஊறுகாயை சுத்தமான, காய்ந்த மற்றும் காற்று இறுக்கமான கண்ணாடி ஜாடியில் வைக்கவும்.
குறிப்பு:
இதில் பாதுகாப்புகள் பொருட்கள் இல்லாததினால் இந்த ஊறுகாய் ஜாடியை  குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அல்லது இந்த ஊறுகாயை குறைவாகன அளவில் செய்து ஒரு வாரத்திற்குள் முடியுமாறு பார்த்து கொள்ளுங்கள். இது குளிர்சாதன பெட்டியில் 2-3 வாரங்களுக்கு பிரெஷாக இருக்கும்.

Refer Video:

 

Recipe Step By Step With Pics:

Ingredients to make Gooseberry Pickle.

Step-1

  1. Wash and par-boil Indian Gooseberries (amla) in 1/2 cup water on low flame. As soon as you see the cracks on gooseberry take it off the flame.

Step-2

2. Drain the water.

Step-3

3. Deseed boiled gooseberries & keep aside.

Step-4

 4.  Cut the coriander coarsely and keep aside.

Cut the chillies. Keep aside.

Step-5

5. Chop the chillies & garlic coarsely in chopper. Keep aside.

Step-6

6. Take gooseberries in a bowl and mash it coarsely.

Step-7

 

 

 

 

 

 

 

 

 

 

7. Add turmeric powder, chilli powder, asafoetida, and salt and mix well.

Step-8

 

 

 

 

 

 

 

 

 

 

8. Add chopped coriander leaves, chopped green chillies and chopped garlic. Mix well.

Step-9

 

 

9. Add raw mustard oil & mix well.

Step-10

10. Transfer the pickle in a clean, dry & air-tight glass jar.

Step-11                         

11. Do not throw the boiled water. Add black rock salt & black pepper powder to it & mix well. It’s a very healthy drink.

SHARE
Previous articleகேட் மீன் கறி/vibsk-07
Next articleபட்டோடே/VIBSK–09
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here