லம்ப் முட்டைக்கோஸ்/vibsk– 04

Read This Recipe in English: Lump Cabbage

 

ஜம்மு & காஷ்மீரிலிருந்து ஒரு ரெசிபி.

தேவையான பொருட்கள்:

தேவையானவை: அளவு:
1. லம்ப் முட்டைக்கோஸ் : 3 – 4 (இலையுடன்)
2. காய்ந்த இஞ்சி தூள் : 2 தேக்கரண்டி
3. சீரகம் : 1 தேக்கரண்டி
4. பெருங்காயம் : ½ தேக்கரண்டி
5. காஷ்மீரி முழு சிவப்பு மிளகாய் : 5 அல்லது 6
6. உப்பு : சுவைக்கேற்ப

 

செய்முறை :

இந்த காஷ்மீரி லம்ப் முட்டைக்கோஸ் ரெசிபியில் முட்டைக்கோஸை அதன் இலையுடன் சமைக்க வேண்டும்.

  1. லம்ப் முட்டைக்கோஸை அலம்பி, அதன் கடினமான மேல் பகுதியை நீக்கி பிறகு லம்ப் முட்டைக்கோஸை துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இதனுடன் இலையையும் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
  2. சமையல் பானையை மீடியம் சுடரில் வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் விடவும்.
  3. சூடான எண்ணெயில் சீரகம், காய்ந்த இஞ்சி தூள், காஷ்மீரி முழு சிவப்பு  மிளகாய்கள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
  4. கொஞ்சம் வறுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் லம்ப் முட்டைகோஸின் துண்டுகளை முதலில் சேர்க்கவும். எல்லா துண்டுகளையும் போட்ட பிறகு, இதனை 1/2 நிமிடம் வறுத்து கொள்ளவும்; அதன் பிறகு அதனுடைய இலையையும்  சேர்க்கவும். நன்றாக கிளறி கொள்ளவும்.
  5. சுவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்.
  6. 2-3 நிமிடம் கழித்து, 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
  7. பாத்திரத்தை மூடி மற்றும் 5 நிமிடம் அதிக சுடரில் வைத்து சமைக்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளறி கொள்ளவும். மீண்டும் பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த சுடரில் வைத்து சமைக்கவும் அல்லது லம்ப் முட்டைக்கோஸ் துண்டுகள் மென்மையாகும் வரை சமைக்கவும்.
  9. லம்ப் முட்டைக்கோஸ் வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, இதனை  தேக்கரன்டியைக்கொண்டு வெட்டவும். அது சுமூகமாக வெட்டினால், தயாராகி விட்டது என்று அர்த்தம்.
வேகவைத்த சாதத்துடன் காஷ்மீரி லம்ப் முட்டைக்கோஸை சுட சுட பரிமாறுங்கள்.

 

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Wash Lump Cabbage, peel off rough outer layer and cut Lump Cabbage in slices. Roughly chop leaves also.

Step-2

2. Put cooking pot on medium flame. Add 1 tsp cooking oil.

Step-3

3. Add cumin seed, dried ginger powder, Kashmiri red chillies and asafoetida in heated oil.

Step-4

4. Fry it a little and add Lump Cabbage slices first. When all slices are in, fry it for ½ minutes & then add leaves to the pot. Mix well.

Step-5

5. Add salt as per taste.

Step-6

6. After 2–3 minutes, add 3 glasses of water.

Step-7

7. Cover & cook for 5 minutes on high flame. After 5 minutes open the lid and stir well. Cover again & cook for 10 minutes on low flame or till Lump Cabbage slices are soft.

Step-8

8. To check that Lump Cabbage is cooked, cut it with spoon. If it cuts smoothly, its done.

Step-9

Plate Kashmiri Lump Cabbage with steamed rice and serve hot.

SHARE
Previous articleபுளி – இஞ்சிதூள்சட்னி/vibsk-03
Next articleமசாலா முருங்கைக்காய்/vibsk-05
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here