பாகற்காய் ஃப்ரை/ Bitter Gourd Fry/vibsk-48

0
302

பாகற்காய் ஃப்ரை/ Bitter Gourd Fry/vibsk-48

தேவையான பொருட்கள்:

தேவையானவை: : அளவு:
1. பாகற்காய் : 4-5
2. வெங்காயம் : 4 மீடியம் அளவு
3. இஞ்சி-பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் : 2
5. உப்பு : சுவைக்கேற்ப
6. கடுகு எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. பாகற்காயின் தலை மற்றும் வாலை வெட்டி கொள்ளவும். மெல்லிய வட்ட

வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

  1. கடாயில் கடுகு எண்ணெய்யை சூடேற்றி கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும்

இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். வறுக்கவும்.

  1. வருத்ததும், வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.

4. வெங்காயம் ரோஸ்ட் ஆனதும், கடாயில் பாகற்காய் ஸ்லைஸ்களை சேர்க்கவும்.

நன்கு கலந்து கொள்ளவும்.

5. கலந்த பிறகு, 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும் அதன்

பிறகு தீயை குறைத்து கொள்ளவும்.

  1. கடாயை மூடி குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். பாகற்காய் வெந்ததும்,

மூடியை நீக்கி பின் தொடர்ச்சியாக கிளறி கொண்டு, 1 நிமிடத்திற்கு அதிக

சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தீயை அணைத்து கொண்டு அதிலிருந்து எடுத்து

கொள்ளவும்.

பாகற்காய் ஃப்ரையை பருப்பு சாதம்/சப்பாத்தி/கிச்சடி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

Watch Video Here:

Recipe Step By Step With Pics:

Step-1

1. பாகற்காயின் தலை மற்றும் வாலை வெட்டி கொள்ளவும். மெல்லிய வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

Step-2

2. கடாயில் கடுகு எண்ணெய்யை சூடேற்றி கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும். வறுக்கவும்.

Step-3

3. வருத்ததும், வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.

Step-4

4. வெங்காயம் ரோஸ்ட் ஆனதும், கடாயில் பாகற்காய் ஸ்லைஸ்களை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

Step-5

5. கலந்த பிறகு, 2-3 நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும் அதன் பிறகு தீயை குறைத்து கொள்ளவும்.

Step-6

6. கடாயை மூடி குறைந்த சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். பாகற்காய் வெந்ததும், மூடியை நீக்கி பின் தொடர்ச்சியாக கிளறி கொண்டு, 1 நிமிடத்திற்கு அதிக சுடரில் (ஃப்லேம்) சமைக்கவும். தீயை அணைத்து கொண்டு அதிலிருந்து எடுத்து கொள்ளவும்.

பாகற்காய் ஃப்ரையை பருப்பு சாதம்/சப்பாத்தி/கிச்சடி/பராட்டாவுடன் சூடாக பரிமாறவும்.

SHARE
Previous articleউচ্ছে ভাজা /Bitter Gourd Fry/vibsk-48
Next articleకాకర కాయ ఫ్రై /Bitter Gourd Fry/vibsk-48
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here