விரதத்திற்க்கான உருளைக்கிழங்கு–வேர்க்கடலை சாலட்/ Potato-Peanut Salad for Fasting/vibsk-39
தேவையான பொருட்கள்:
தேவையானவை: | : | அளவு: | |
1. | வேகவைத்த உருளைக்கிழங்கு | : | 3-4 (க்யூப்களாக வெட்டியது) |
2. | பிரெஷ் கொத்தமல்லி இலைகள் | : | 1 சிறிய கிண்ணம் |
3. | துருவிய தேங்காய் | : | 1 சிறிய கிண்ணம் |
4. | கல்லுப்பு | : | சுவைக்கேற்ப |
5. | பச்சை மிளகாய்கள் | : | 1 (பொடிசாக நறுக்கியது) |
6. | வறுத்த சீரக தூள் | : | ¼ தேக்கரண்டி |
7. | வேர்க்கடலை | : | 1 மேசைக்கரண்டி (ஊறவைத்தது) |
8. | வேர்க்கடலை எண்ணெய் | : | 1 தேக்கரண்டி |
9. | எலுமிச்சை | : | ½ (கட்டாயமற்ற) |
செய்முறை:
- ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடிசாக
நறுக்கிய கொத்தமல்லி இலைகள், துருவிய தேங்காய், கல்லுப்பு, பொடிசாக
நறுக்கிய பச்சை மிளகாய்கள், வறுத்த சீரக தூள், ஊறவைத்த வேர்க்கடலை
மற்றும் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும்.
2. ½ எலுமிச்சையை பிழிந்து பின் கலந்து கொள்ளவும்.
3. உருளைக்கிழங்கு-வேர்க்கடலை சாலட் தயார்.
விரதத்தின் போது பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1
-
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், துருவிய தேங்காய், கல்லுப்பு, பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய்கள், வறுத்த சீரக தூள், ஊறவைத்த வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து பின் நன்கு கலந்து கொள்ளவும்.