மிஞ்சிய கிச்சடி பூரி/ Leftover Khichadi Puri /vibsk-32
தேவையான பொருட்கள்:
| தேவையானவை: | : | அளவு: | |
| 1. | மிஞ்சிய துவரம்பருப்பு கிச்சடி/ஏதாவது மிஞ்சிய கிச்சடி | : | 1 கிண்ணம் |
| 2. | வெந்தய கீரை | : | 1 கிண்ணம் (பொடிசாக நறுக்கியது) |
| 3. | பச்சை மிளகாய்கள் | : | 2-3 (நறுக்கியது) |
| 4. | தெளிந்த நெய் | : | 2 தேக்கரண்டி |
| 5. | சிவப்பு மிளகாய் தூள் | : | 1 தேக்கரண்டி |
| 6. | மஞ்சள் தூள் | : | 1 தேக்கரண்டி |
| 7. | மல்லி தூள் | : | 1 தேக்கரண்டி |
| 8. | ஓமம் | : | ½ தேக்கரண்டி |
| 9. | முழு கோதுமை மாவு | : | 200 கி சுமார் |
| 10. | எண்ணெய் | : | ஆழமாக பொறித்து எடுக்க |
செய்முறை:
- மிஞ்சிய கிச்சடியிலிருந்து பூரி செய்வதற்கு (உடைத்த கோதுமை மற்றும்
துவரம்பருப்பு/ஏதாவது கிச்சடி): இதில் வெந்தய கீரை, பச்சை மிளகாய்கள்,
சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள், ஓமம் மற்றும் தெளிந்த
நெய்யை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- இப்பொழுது, முழு கோதுமை மாவை இதில் சேர்த்து பின் இறுகிய
மாவைப்போல் பிசைந்து கொள்ளவும்.
- ரொட்டி உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி கொள்ளவும். சிறிது மாவு
எடுத்து அதனை பந்தை போல் உருட்டி கொள்ளவும்.
- ரொட்டி உருட்டும் கட்டையின் மூலம், இதனை சிறு வட்ட டிஸ்கை போல்
உருட்டி கொள்ளவும். 8-10 பூரிகள் வரை உருட்டி கொள்ளவும் மற்றும் ஒதுக்கி
வைக்கவும்.
- கடாயில் எண்ணெய்யை சூடு செய்து கொள்ளவும். தீயை மீடியம் சுடரில்
(ஃப்லேம்) வைத்து கொள்ளவும்.
- மீடியம் அதிக சுடரில் (ஃப்லேம்) பூரிகளை பொன்னிறமாகும் வரை பொரித்து
கொள்ளவும்.
டிப்/ஊறுகாய்/டீயுடன் சூடாக பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1






1. To make puri from leftover khichadi (broken wheat and lentil/any khichadi): add fenugreek leaves, green chillies, red chilli powder, salt, turmeric powder, coriander powder, carom seeds and clarified ghee in it. Mix well.
Step-2


2. Now, add whole wheat flour to it and make tight dough.
Step-3
3. Apply oil on rolling surface. Take a little dough and make a smooth dough ball.
Step-4



4. With rolling pin, roll it in a small circular disc. Roll 8-10 puries and keep aside.
Step-5

5. Heat oil in a wok. Turn the flame to medium high.
Step-6




6. Fry puries till golden brown on medium high flame.








