முட்டை பொரியல் பாவுடன் (பாவ்)/Scrambled Egg & Pav/vibsk-31
தேவையான பொருட்கள்:
| தேவையானவை: | : | அளவு: | |
| 1. | முட்டை | : | 7 |
| 2. | பச்சை மிளகாய்கள் | : | 2-3 (நறுக்கியது) |
| 3. | வெங்காயம் | : | 1 மீடியம் அளவு (பொடிசாக நறுக்கியது) |
| 4. | பாவ்/பிரட் துண்டுகள் | : | 6 |
| 5. | வெண்ணெய் | : | 2 தேக்கரண்டி |
| 6. | உப்பு | : | சுவைக்கேற்ப |
| 7. | நொறுக்கிய கரு மிளகு | : | 3-4 சிட்டிகை |
| 8. | எண்ணெய் | : | 1 மேசைக்கரண்டி |
செய்முறை:
- முட்டை பொரியலுக்கு, முட்டையை நன்கு அடித்து கொள்ளவும்.
- உப்பு சேர்த்து, மீண்டும் முட்டையை அடித்து கொள்ளவும் மற்றும் ஒதுக்கி வைக்கவும்.
- கடாயை சூடு செய்யவும். பாவின் மீது வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து கொள்ளவும். ஒதுக்கி வைக்கவும்.
- அதே கடாயில், எண்ணெயை அதிக சுடரில் (ஃப்லேம்) வைத்து சூடு செய்து கொள்ளவும்.
- வெங்காயம் சேர்த்து கிளறி கொள்ளவும். பச்சை மிளகாயையும் சேர்த்து கொள்ளவும்.
- வெங்காயம் மென்மையாகும்வரை கிளறி கொண்டே சமைக்கவும். தீயை குறைத்து கொள்ளவும்.
- இதில் அடித்த முட்டையை சேர்க்கவும். கலவை நன்கு கலந்து மற்றும் ஈரப்பதம் ஆவியாகும் வரை தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும்.
- தீயை நன்கு குறைத்து கொள்ளவும். நன்கு கிளறி கொண்டே 1 நிமிடத்திற்கு சமைக்கவும்.
முட்டை பொரியல் தயாராகி விட்டது. நொறுக்கிய கரு மிளகை தூவவும். சூடாக பாவுடன் பரிமாறவும்.
Watch video here:
Recipe Step By Step With Pics:
Step-1

1. For scrambled eggs, whisk the eggs.
Step-2

2. Add salt, beat again and keep aside.
Step-3

3. Heat the griddle or non-stick pan. Apply butter on pav and roast. Keep aside.
Step-4
4. On the same pan, heat oil on high flame.
Step-5

5. Add onions and stir. Add green chillies.
Step-6
6. Stir and cook till onions are soft. Bring flame to medium.
Step-7



7. Add the whisked eggs. Stir continuously till the mixture curdles and all moisture evaporates.
Step-8

8. Bring down the flame to lowest. Keep stirring and cook for 1 minute.
Step-9
9. Scrambled eggs is ready. Sprinkle crushed black pepper.








