மூவர்ண சேன்ட்விட்ச்/Tricolour Sandwich/vibsk-23

0
275

மூவர்ண சேன்ட்விட்ச்/Tricolour Sandwich/vibsk-23

தேவையான பொருட்கள்:

  தேவையானவை:   அளவு:
1. பிரட் : 4 துண்டுகள்
2. கேரட் : 1 (துருவியது)
3. கீரை : 10-12 இலைகள் (வேக வைத்தது)
4. புதினா சட்னி : 4-5 தேக்கரண்டி
5. உருளைக்கிழங்கு : 3-4 மீடியம் அளவு வேக வைத்த உருளைக்கிழங்கு
6. சீஸ் துண்டுகள் : 2 கட்டாயமற்ற
7. கடலை மாவு : 2-3 மேசைக்கரண்டி
8. ஓமம் : 1 & ½ தேக்கரண்டி
9. சிவப்பு மிளகாய் தூள் : ½ தேக்கரண்டி
10. உப்பு : சுவைக்கேற்ப
11. எண்ணெய்/நெய்/வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி (ஷேலோ ஃப்ரை செய்வதற்கு)

குறிப்பு: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் பெற, குங்குமப்பூ (ஆரஞ்சு) மற்றும் சமையல் வண்ணங்களையும் உபயோகிக்கலாம்.

செய்முறை:

கீரைபுதினா சட்னி:

கீரையையும் மற்றும் புதினா சட்னியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும் அல்லது வேக வைத்த கீரை, புதினா இலைகள், 2 பூண்டு பற்கள், 1 பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய் தூள்/4” துண்டு இஞ்சி மற்றும் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சேன்ட்விட்ச்:

  1. கடலை மாவில் ஓமம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இதனை கட்டி சேராதபடி நன்றாக கட்டியான பதத்திற்கு (ஊற்றும் நிலைத்தன்மை)    தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  1. அதன் பிறகு, உருளைக்கிழங்கை பேஸ்ட்டை போன்று மென்மையாக மசித்து கொள்ளவும்.
  1. ஒரு பகுதியில் கீரை-புதினா சட்னி சேர்க்கவும். துருவிய கேரட்டுடன் சிறிது உப்பு சேர்த்து இரண்டாவது பகுதியில் சேர்த்து கொள்ளவும். மூன்றாவது பகுதியை வெற்றாக வைக்கவும்.
  1. கீரை-புதினா சட்னியுடன் சேர்ந்த உருளைக்கிழங்கை முதல் பிரட்டில் ஸ்ப்ரெட் செய்யவும்.
  1. இரண்டாவது பிரட்டை அதன் மேல் வைக்கவும் பின் அந்த பிரட் துண்டில் ஒரு சீஸ் துண்டை வைக்கவும்.
  1. சீஸ் துண்டின் மேலே உருளைக்கிழங்கு மசியலை ஸ்ப்ரெட் செய்யவும்.
  2. இப்பொழுது, உருளைக்கிழங்கு மசியலின் மேலே இரண்டாவது சீஸ் துண்டை வைக்கவும், விருப்பமானால் சீஸ் சேர்க்கலாம், வெறும் உருளைக்கிழங்கையும் சேர்க்கலாம்.
  1. மூன்றாவது பிரட்-துண்டை வைக்கவும் பின் அதில் உருளைக்கிழங்கு-கேரட் மிக்ஸய் தடவவும்.
  1. மேல் பகுதியில் நான்காவது பிரட்டை வைக்கவும். இப்பொழுது ஒரு பெரிய சேன்ட்விட்ச் தயார், சேன்ட்விட்ச் முழுவதையும் உங்களின் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து சிறிது அழுத்தவும்.
  1. நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய்யை (2தேக்கரண்டி) சூடு செய்யவும்.
  2. சேன்ட்விட்ச்சை ஃப்ரை செய்ய, முழு சேன்ட்விட்ச்சையும் பிடித்து கொண்டு பின் அதனின் ஒரு பக்கத்தை (பிரவுன் பக்கம்) கடலை மாவில் முக்கவும், பின் அதனை சூடான தவாவில் வைக்கவும்.  முதல் பக்கம் ஃப்ரை ஆகும் வரை பிடித்து கொள்ளவும். பொன்னிறமாக ஃப்ரை ஆனதும், இரண்டாவது பக்கத்தை மாவில் முக்கி பின் இதனை ஃப்ரை செய்யவும். மிச்சமுள்ள இரண்டு பக்கத்தையும், இதே போல் செய்து கொள்ளவும். நான்கு பக்கங்களிருந்தும்  சேன்ட்விட்ச் ஃப்ரை ஆனதும், மாவை அதன் மேலும் மற்றும் பிரவுன் பக்கத்திலும் (ஒவொன்றாக) தேக்கரன்டியின் உதவியுடன் தடவி கொள்ளவும், மற்றும் இதனை இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும்.
  1. இப்பொழுது சேன்ட்விட்ச் அணைத்து பக்கத்திலிருந்தும் பொன்னிறமாக உள்ளது, இதனை பரிமாறும் தட்டில் வைத்து பின் உங்கள் விருப்பத்திற்க்கேற்ப                 இதனைஇரண்டு/நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

இதனை சூடாக உங்கள் விருப்பத்திற்க்கேற்ப டீ, சட்னி மற்றும் சாஸ் உடன் பரிமாறவும்.

Watch video here:

Recipe Step By Step With Pics:

Step-1

  1. Add carom seeds, salt and red chilli powder to black gram flour. Add water and make thick batter (pouring consistency) without any lumps. Keep it aside for 10 minutes.

Step-2

2. Then, mash the potatoes to make soft paste. Divide this paste in equal 3 portions.

Step-3

3. Add spinach-mint chutney to 1st portion. Add grated carrot with very little salt to 2nd portion. Leave 3rd portion plain.

Step-4

4. Spread, potato with spinach-mint chutney on 1st bread.

Step-5

5. Place 2nd bread on it and put 1 cheese slice on this bread slice. Over this cheese slice spread plain mashed potatoes.

Step-6

6. Now, place 2nd cheese slice on plain mashed potatoes. Cheese is optional, can put plain potato also.

Step-7

7. Place 3rd bread-slice and spread potato-carrot mix. Place the 4th bread on top. Now a big sandwich is ready, press the whole sandwich between your palms a little.

Step-8

8. Heat the oil (2tsp) in griddle/ non stick tawa.

Step-9

9. To fry the sandwich, hold the whole sandwich together and dip 1st side (brown side) in black gram batter, and place it on heated griddle. Hold it till the 1st side is fried. When fried till golden brown, dip the 2nd side in batter and fry the 2nd side. Repeat this with remaining 2 sides. When, the sandwich is fried from all 4 sides, apply the batter on top and bottom side (one by one) with the help of spoon, and cook till both sides turns golden brown.

Step-10

10. Now sandwich is packed and golden brown from all sides. Place this on serving plate and cut in two/four pieces as per your liking.

Serve it hot with tea, chutney & sauce of your choice.

SHARE
Previous articleమూడురంగుల శాండ్విచ్/Tricolour Sandwich/vibsk -23
Next articleपंजाबी छोले/vibsk-24
Hi friends, I am Vibha Singh. I will be sharing easy to cook Indian recipes on Vibskitchen. Come and cook with me. From Vibskitchen, every week will come out, known and not so known yummy recipes. Recipes, that I have learnt from my paternal/maternal grandmothers, my mom/mom-in-law & friends. These Indian recipes are authentic, healthy and easy to make. Welcome to VibsKitchen to share the pleasure of cooking and serving "Ghar Ka Khaana" (home cooked food) to loved ones. Happy Cooking!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here